அனைவருகும் வணக்கம், எனது முதல் கதை இது. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொது கதைக்கு செல்வோம்.
சத்யா பாகம் 1
எனது பெயர் சத்தியபிரகாஷ், எனக்கு வயது 31, திருமணம் ஆகி ஒரு 5 வயது மகன் இருக்கிறான். அவன் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். எனது மனைவி பெயர் ரேவதி வயது 29.நான் சென்னையில் ecr ல வாடகைக்கு வசித்து கொண்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரிகிறேன். எனது மனைவி ரொம்ப நாள் என்னிடம் சண்டையிட்டு சென்னையில் தனி வீடு ஒன்றை பார்க்க சொல்லி ஒரு வருடம் முன் வந்து சேர்ந்தால். எங்களது வாழ்வும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. என மனைவிக்கு வீட்டில் இருக்க மனதுக்கு பாரமாக இருக்கிறது நானும் ஏதேனும் வேலைக்கு செல்கிறேன் என்று என்னிடம் கேட்டு என்னை வெகு நாட்களாக என்னை துன்புறுத்த செய்தால். ஒரு நாள் வேல முடிந்து வீட்டிற்கு வந்த போது மறுபடியும் என்னிடம் அதை கேட்க, நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன். வீட்டில் இருந்து பையன மட்டும் பார்த்தால் போதும் எனக்கு நல்ல சம்பளத்துடன் வேளை இருக்கிறது, அது போதும் நாம் சந்தோசமா இருக்கலாம் என்று அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தேன். அவள் அழுது கொண்டே நான் காசுக்காக வேளைக்கு போறேன்னு சொல்லல, எனக்கு வீட்ல தனியா இருக்கும் போது என்னால் நிம்மதியா இருக்க முடியல. அதனால தான் பொழுது போகிற்காக செல்கிறேன் என்றால். எனக்கும் வருத்தமாக இருந்தது அவளிடம் நீயும் வெளியே சென்றால் பையன் பள்ளி விட்டு வந்து தனியா இருக்க வேண்டும், அவன் இருக்க மாட்டான் என்று அவளிடம் கூற அவளும் சர்ரே யோசிக்க ஆரம்பித்தாள். நானும் அடித்ததற்கு மன்னிப்பு கேட்டு நாங்கள் அனைவரும் சாப்பிட்டு படுத்து விட்டோம். மறுநாள் வழக்கம் போல் நான் பையனை பள்ளியில் விட்டு விட்டு வேளைக்கு சென்றேன். மதியம் உணவில் என் மாணவியிடம் இருந்து ஒரு வீடியோ லிங்க் வந்திருந்தது. அதை ஓபன் செய்து பார்த்த போது அதில் மேக்கப் ட்ரைனிங் வகுப்பிற்காக அட்மிஷன் நடைபிருகிறது, வகுப்பு நேரம் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை, கட்டணமும் குறைவா தான் இருந்துச்சு. வீட்டிற்கு வந்து பேசிக்கலாம் என்று பதில் கூறி விட்டு எனது வேலையை தொடங்கினேன். ஒரு ஆறு மணியளவில் வீட்டிற்கு சென்ற போது என் மனைவி பக்கத்து வீட்டு அக்காவிடம் இதை பற்றி பேசி கொண்டிருந்தாள், என்ன பார்த்ததும் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தால். நானும் எனது உடைகளை மாற்றி கொண்டு எனது பையனிடம் சென்று கொஞ்ச ஆரம்பித்தேன். எனது மனைவி காபி செய்து என்னிடம் வந்து நீட்டினால். நானும் வாங்கி குடித்துக்கொண்டே அவளை அருகில் உட்காரவைத்து அவளையும் கொஞ்ச ஆரம்பித்தேன். அவளோ வெட்க பட்டுகொண்டு என்னிடம் அவளது ட்ரைனிங் வகுப்பு பற்றி கேட்டால். நானும் பெரிதாக யோசிக்காமல் உனக்கு பிடித்தால் சேர்ந்துக்கொள் என்று அவளின் கைகளை பிடித்து கொண்டு கூறினேன். அவளும் மிகவும் சந்தோஷமாக என் கணத்தை கிள்ளிவிட்டு நன்றி கூறி இரவு உணவு செய்ய தொடங்கினாள். நாங்கள் மூவரும் சாப்பிட்டு உறங்க சென்றோம். என் மனைவி என்னை கட்டி அணைத்து கொண்டு வகுப்பில் சேர பணம் வேண்டும் என்று கேட்டால், காலையில் தருகிறேன் என்று கூறி இருவரும் உறங்கிவிட்டோம். மறு நாள் கிளம்புவதற்கு முன் அவளை அழைத்து அவள் கேட்ட பணத்தை இவளது அக்கௌன்ட் கு அனுப்பி விட்டு வேளைக்கு சென்றேன். என் மனைவியும் மிக மகிழ்ச்சியாக அவளது வகுப்பு நடக்கும் இடத்திற்கு சென்று தேவையானவைகளை முடித்து விட்டு எனது மகனையும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து எனக்கு போன் பண்ணி நடந்ததை கூறினால். அவளோடு 4 பெண்கள் இன்று சேர்ந்தாதாகவும் அவளது ஆசிரியை மிகவும் மென்மையான பென்னாகவும் இருக்கிறாள் என்று சொல்லி என்னிடம் பேசி வைத்தால். எங்களது வாழ்க்கை இப்படியே ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சந்தோசமா நகர்ந்து கொண்டிருத்தது. எனது மனைவியின் படிய்டுப் மிக நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் ஒரு மாதம் ட்ரைனிங் சொல்லி கொடுத்ததை அவர்கள் வீட்டில் பழகி பார்த்து அவளது சிரமங்களை சொல்ல சொல்லி அனுப்புயிருக்கிறார். மாலை வீட்டிற்கு சென்றவுடன் என் மனைவி என்னிடம் ஒரு வாரம் எனக்கு வகுப்பு இல்லை எனவும் அவள் பழகி பார்த்து சிரமங்கள சொல்ல வேண்டும் என்றும் எண்ணிடம் அவளது ஆசிரியை கூறியதை கூறினால். நானும் சரி என்று சொல்லி எனது ஊடகளை மாற்றி மகனின் பக்கம் உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தேன் அவளும் இரவு உணவு வேலைகளை அரும்பித்து கொண்டே அவளுக்கு உதவி செய்யும் படி கேட்டால். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவளிடம் கேட்க, அவளோ எனக்கு பழகுவதற்கு ஒரு நபர் தேவை யாரிடம் கேட்பது தெரியல என்று சொல்லி புலம்பினால். நான் பக்கத்து வீட்டு அக்காவிடமும் அவளது இரு பெண்களையும் கேட்டு பார்க்க சொன்னதற்கு, அவளும் சரி என்று சொல்லி துள்ளி கூதித்தால். மறு நாள் வழக்கம் போல் எனது வேலைக்கு சென்று வீடு திரும்பினேன். எனது மனைவியின் முகத்தில் ஒரு விதமான கழகங்களோடு உட்கார்ந்துந்திருந்தால். அவளிடம் சென்று என்ன ஆச்சு என கேட்டதற்கு, நாம சொந்த பந்தங்களூட இருந்திருந்தால் எனக்கும் சில உதவிகள் கிடைத்திருக்கும் ஆனால் இப்போ தனியாக என்னால் ஏதும் செய்ய முடியவில்லை என அழ ஆரம்பித்தாள். என் மகனோ நான் தான் அவளை அடித்து விட்டேன் என்று நீணித்து என்னிடம் அன்பு சண்டை போட ஆரம்பித்தான். அவள் கண்களை துடைத்து விட்டு என்ன நடந்தது என்று பாசத்தோடு கேட்டேன். அவள் பக்கத்து வீட்டுக்கு சென்று அவளுக்கு உதவும்படி கேட்டதாகவும், அவர்களுக்கு அதில் விருப்பம் இல்ல என்றும் சூல்லியிருக்கிறார்கள். மறுபடி அழ ஆரம்பித்தாள், நான் அவளை தேற்றி நாளைக்கு உங்க ஆசிரியைக்கு போன் செய்து உதவி கேள் என்று அவளிடம் சொல்ல, அவளும் சிரிப்போடு என்னை முத்தமிட்டு, இது ஏன் எனக்கு தோணல என்று கூறி சமாதானம் ஆனால். மறுநாள் வழக்கம் போல என் வேலைக்கு சென்றேன்.
Good start
ReplyDeleteNext part?
Super writing
ReplyDelete