என்னை பார்த்த போது எனக்குள் ஒரு வெட்கம் தோன்றியது. அவளிடம் அந்த ஷாளை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய் அதையும் தோளில் போட்டு விடு என்று என் கையில் எடுத்து கொடுத்தேன். அவளும் கையில் வாங்கி கொண்டு எனது இரண்டு தோள்களிலும் போட்டு பின்களை போட்டு விட்டால்.ennai பார்த்து இப்போ ஓகேவா என்று கேட்டு என்னை ஹாளிற்கு கூட்டி சென்று பல கோணங்களில் போட்டோ எடுத்தால். எடுத்து அவளது ஆசிரியைக்கு அனுப்பி வைத்தால். அவள் பார்த்து நன்றாக உள்ளது ஒரு சில மாற்றங்கள் தேவை படுகிறது என்று சொல்லி அனுப்பிவைத்தால். ஒரு சில நிமிடம் கழித்து என்னடைய நம்பர்கு அவளது கருத்துகளை அனுப்பி வைத்தால். அதில் எனது முகம் இன்னும் சரியாக ஷேவ் செய்யவில்லை, மற்றும் எனது புருவம் இன்னும் மெளிதாக இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட பட்டிருந்தது. நான் அவளிடம் இதற்கு மேல் செய்தால் நான் எப்படி வெலியில் செல்வது, என்னால் இதற்கு உதவ முடியாது என்றவுடன் எனக்கு ஒரு சில போட்டோகளை அனுப்பி வைத்தார், அதில் அவரது கணவர் அலுவலகத்தில் மெல்லிய புருவங்களோடும், கைகளில் நைல் பாலிஷ் போட்டு கொண்டும் வேலை செய்வது போல. நான் அவளிடம் என்னால் இதை நம்ப முடியவ...