என்னை பார்த்த போது எனக்குள் ஒரு வெட்கம் தோன்றியது. அவளிடம் அந்த ஷாளை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய் அதையும் தோளில் போட்டு விடு என்று என் கையில் எடுத்து கொடுத்தேன். அவளும் கையில் வாங்கி கொண்டு எனது இரண்டு தோள்களிலும் போட்டு பின்களை போட்டு விட்டால்.ennai பார்த்து இப்போ ஓகேவா என்று கேட்டு என்னை ஹாளிற்கு கூட்டி சென்று பல கோணங்களில் போட்டோ எடுத்தால். எடுத்து அவளது ஆசிரியைக்கு அனுப்பி வைத்தால். அவள் பார்த்து நன்றாக உள்ளது ஒரு சில மாற்றங்கள் தேவை படுகிறது என்று சொல்லி அனுப்பிவைத்தால். ஒரு சில நிமிடம் கழித்து என்னடைய நம்பர்கு அவளது கருத்துகளை அனுப்பி வைத்தால். அதில் எனது முகம் இன்னும் சரியாக ஷேவ் செய்யவில்லை, மற்றும் எனது புருவம் இன்னும் மெளிதாக இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட பட்டிருந்தது. நான் அவளிடம் இதற்கு மேல் செய்தால் நான் எப்படி வெலியில் செல்வது, என்னால் இதற்கு உதவ முடியாது என்றவுடன் எனக்கு ஒரு சில போட்டோகளை அனுப்பி வைத்தார், அதில் அவரது கணவர் அலுவலகத்தில் மெல்லிய புருவங்களோடும், கைகளில் நைல் பாலிஷ் போட்டு கொண்டும் வேலை செய்வது போல. நான் அவளிடம் என்னால் இதை நம்ப முடியவில்லை நீங்கள் எதோ எனது மனைவியை தப்பாக வழி நடந்துகிறீர்கள் என்று அவளிடம் குறை கூறினேன். அவளோ சரி என்று சொல்லி எனக்கு ஒரு அட்ரஸ் அனுப்பி இங்கு சென்று போய் பார்த்து உங்களை சரி பார்த்து கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்.எனக்கு ஒன்றும் புரியாமல் என் மனைவியிடம் உடை மாற்றி கொள்ளவா என கேட்ட போது அவள் வேண்டாம் இன்று முழுவதும் நீங்கள் இப்படியே இருங்கள் என்று கூறினால். எனக்கு அதிர்ச்சி ஆகி நான் எப்படி இருபது பையன் வந்தால் பார்த்து என்னை என்ன நினைப்பான் நான் மாற்றி கொள்கிறேன் என்று அவளிடம் வாதாடினேன். அவளோ அவன் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும்??? உங்களை அவன் கண்டுகொள்ள போறதில்லை, மற்றும் நான் நினைத்தேன் நீங்கள் பள்ளிக்கு போய் அவனை கூட்டி வருவீர்கள் என்று சொல்லி சிரித்து என்னை கோவம் மூட்டினால். அவளிடம் நான் எப்படி போவது, இந்த கோலத்தில்? என்ன விகாயாடுகிறாய் என்று கோவத்தோட கேட்டேன். அவள் என் அருகில் வந்து, என் கன்னங்களை பிடித்து, நான் உங்களை துன்புருத்தவில்லை நீங்கள் செய்யும் உதவி எனக்கு மிக பெரிய விஷயம், அதனால் நான் பார்த்து கொள்கிறேன்னு சொன்னா. ரொம்ப அழகா இருக்கிஙக ஆனால் ஒரு சில திருத்தம் செய்ய வேண்டியது இருக்கு நாளை அதை சரி செய்வோம் என்று சொல்லி, அவள் சமைக்க தொடங்கினாள். நானும் டிவி பார்த்து கொண்டிருந்த போது மணி இரண்டு முப்பது மணிக்கு அவள் எனது மகனை அழைத்து வர போவதாகவும் என்னை அந்த அறைக்கு சென்று பூட்டிக்கொள்ளுமாறு கூறினால் நானும் சரி என்று சொல்லி அந்த அறைக்கு சென்று எனது லேப்டாப் எடுத்து எனது வேலைகள் ஆரம்பித்தேன். அடுத்த சிறிது நேரத்தில் எனது மகனின் குரல் கேட்டது ஆனால் என் மனைவியின் சொல்லை தாண்ட விரும்பவில்லை. நான் உள்ளேயே இருந்து கொண்டு எனது வேலையை பார்த்து கொண்டிருந்தேன். இரவு ஒம்பது மணிக்கி என் மனைவி கதவை தட்டி . நான் மெல்ல திறந்த போது அவள் என்னிடம் இரவு என்ன செய்யவேண்டும் என்று கேட்டால். நான் எவ்வளவு நேரம் இப்படி உள்ளேயே இருக்க வேண்டியதாக இருக்கும்? உள்ளேயே இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு என்றேன். அவள் நான் உங்களை சட்கரணமாக இருக்க தான் சொல்கிறேன் நீங்கள் தான் உங்களை கஷ்ட படுத்தி கொள்கிறீர்கள். பையனுக்கு ஒன்றும் தெரியாது, அவன் சிரித்து விட்டு விளையாட போகிறான் ஆனால் நீங்கள் நம் வீட்ல இருக்கும் போதே இவ்ளோ பயப்படுறீங்க என்று என் கைகளை பிடித்து வெளியே வர சொன்னால்,, நான் பையன் சாப்பிட்டு படுத்துட்டானா என்று கேட்டு பதறினேன். அவளோ அவன் தூங்கிட்டான் என்று சொல்லி வெளியே கூட்டி வந்தால். நீ எடுத்து வை நான் பாத்ரூம் போய்ட்டு வரேன் சொல்லி உள்ளே சென்று வெளியே வந்தேன். அவள் உணவுகளை எடுத்து வைத்து கொண்டிருந்தாள், நான் கிட்சேன் உள்ளே சென்று கைகளை கழுவி வந்து உட்கார சென்றேன். அவள் எனது லெக்கிங்ஸ் நனைந்து இருப்பதை பார்த்து, என்ன ஆச்சு என்று கேட்டால். நான் சிறுநீர் கழிக்கும் போது எனது டாப்ஸ் என் கையிலிருந்து நழுவியது அதனால சிறிது எனது கால்களில் பட்டு விட்டது, அதன் தண்ணீர் ஊற்றி கழுவி வந்தேன் என்று அவளிடம் விளக்கினேன். அவளோ என்னை புன்னகைத்து சிறிது கோவகுரலோடு, உட்கார்ந்து போக வேண்டியது தானே, பெண்கள் எப்படி போவார்கள் என்று உங்களுக்கு தெரியாதா என்று கேட்டால். நானோ குழப்பதோடு என்ன என்று கோவத்தோட கேட்டேன்? அவள் கோவ பட ஒன்றும் இதில் இல்லை, உங்களுக்கு புரிந்ததா இப்போ சுடிதார் போட்டு நின்று கொண்டு போகும் போது என்ன ஆனது என்று, அதற்கு தான் உட்கார்ந்து போக சொன்ன, என்ன உடை அணித்திருக்கிறோமோ அதன் படி நம்மை மாற்றி கொள்வது நல்லது, அது போல உங்கள் பின்புறம் பாருங்கள் உங்களது டாப்ஸ் ரொம்ப சுருக்கமாக இருக்கிறது, நீங்கள் உட்காருவதற்கு முன் உங்கள் டாப்ஸ் பின்னால் கொஞ்சம் தூக்கி உட்கார்ந்துந்திருக்க வேண்டும் அப்படி செய்திருந்தீர்கள் என்றால் இதை தவிர்த்துந்திருக்கலாம் என்று என்னை கண்ணாடிகு அருகில் கூட்டி சென்று காட்டி கூறினால். நான் அவளை முறைத்து கொண்டு இதெல்லாம் எனக்கு சரி வராது, நீ மேக்கப் மட்டும் தான் போட்டு பார்க்க போகிறாய் என்று நினைத்தேன் ஆனால் இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று புலம்பினேன். அவள் என் கண்ணங்களை பிடித்து இதற்கெல்லாம் கோவம் படக்கூடாது, நீங்கள் செய்யும் உதவி என்னை மிக உயரத்தில் கொண்டு செல்லும் நம்பிக்கை இருக்கு அதே போல் நீங்கள் இதை ஏற்று செய்யும் போது அதை நான் வீணாக விட மாட்டேன், நான் கூறியது இதெல்லாம் நீங்கள் அனுபவியுங்கள் என்று எனது கன்னத்தில் முத்தம் கொடுத்தால். அவள் கொடுத்த முத்தம் என் மனதை வெகுவாக மாற்றியது. பிறகு வாங்க சாப்பிடலாம் என்று என்னை அழாத்து சென்றால், நானும் உட்காருவதற்கு முன்பு எனது டாப்பை சிறிது தூக்கி உட்கார்ந்து அவளை பார்த்து சிரித்தேன். அவளும் பார்த்து கியூட் கேர்ள் என்று என் கன்னத்தை கிள்ளினால். இருவரும் சாப்பிட்டு முடித்தோம், நான் உடை மாற்றி கொள்ளவா என்று கேட்டேன் அவளும் சரி நான் வருகிறேன் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி கிட்சணை துடைத்து விட்டு எனது அறைக்கு வந்தால்.
அனைவருகும் வணக்கம், எனது முதல் கதை இது. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொது கதைக்கு செல்வோம். சத்யா பாகம் 1 எனது பெயர் சத்தியபிரகாஷ், எனக்கு வயது 31, திருமணம் ஆகி ஒரு 5 வயது மகன் இருக்கிறான். அவன் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். எனது மனைவி பெயர் ரேவதி வயது 29.நான் சென்னையில் ecr ல வாடகைக்கு வசித்து கொண்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரிகிறேன். எனது மனைவி ரொம்ப நாள் என்னிடம் சண்டையிட்டு சென்னையில் தனி வீடு ஒன்றை பார்க்க சொல்லி ஒரு வருடம் முன் வந்து சேர்ந்தால். எங்களது வாழ்வும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. என மனைவிக்கு வீட்டில் இருக்க மனதுக்கு பாரமாக இருக்கிறது நானும் ஏதேனும் வேலைக்கு செல்கிறேன் என்று என்னிடம் கேட்டு என்னை வெகு நாட்களாக என்னை துன்புறுத்த செய்தால். ஒரு நாள் வேல முடிந்து வீட்டிற்கு வந்த போது மறுபடியும் என்னிடம் அதை கேட்க, நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன். வீட்டில் இருந்து பையன மட்டும் பார்த்தால் போதும் எனக்கு நல்ல சம்பளத்துடன் வேளை இருக்கிறது, அது போதும் நாம் சந்தோசமா இருக்கலாம் என்...
Nice story continue
ReplyDeleteNext part?
ReplyDeleteWhen is the next part coming?
ReplyDeleteNext part please
ReplyDeleteWhen is tha next part coming?
ReplyDeleteNext?
ReplyDeleteNext part please
ReplyDeleteNext update
ReplyDelete