எனக்கு ஒன்றும் புரியாமல் அவளை சமாதான படுத்தி அழாம சொல்லு ரேவதி என்று அவளிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் என்னை சற்று வியாபாடைய வைத்தது. எனக்கு கோவம் வந்தாலும் அவளின் நிலைமை பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் அவளோ என்னிடம் கெஞ்சிகொண்டே இருந்தால் நானும் அவளுடைய வார்த்தைகளை மாற்ற முயற்சி செய்தேன் அவளோ சிவந்த கண்களோடு என் கைகளை பிடித்து பேசிக்கொண்டே இருந்தால். எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் என்ன செய்ய வேண்டும் என்று அவளை கேட்டேன். அவள் நான் உங்களுக்கு மேக்கப் போட்டு அழகரிக்க வேண்டும் வேறு யாரும் எனக்கு உதவி செய்ய வரவில்லை, எனது ஆசிரியை கொடுத்த ஒரே வழி இது தான். எனக்கு உதவி செய்யுங்கள் என கூறினால். நான் சற்று யோசிச்சு, உங்க ஆசிரியை கூட பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி எனது போனை எடுத்து வெளிய சென்று போன் செய்து பேச தொடங்கினேன், அவளும் எனக்கு வேற வழி இல்ல அதனால தான் உங்க மனைவிக்கு இந்த ஐடியா கொடுத்தேன் என்றால். பிறகு அவளும் இதை அவரது கணவனக்கு செய்ததாகவும் எல்லா மேக்கப் ஆர்ட்டிஸ்டும் இதை ஒருமுறை செய்திருப்பார்கள் என்றும் சொல்லி, எனது நம்பெற்க்கு போட்டோ அனுப்பிருக்கேன் பார்த்துட்டு சொல்லுங்க என்று போனை வைத்தால். அதை ஓபன் செய்து பார்த்த போது என் கண்கள் விரிய ஆரம்பித்தன. அதில் அவரும் அவரது கணவரும் மேக்கப் போட்டு இரு பெண்களாக காட்சியலித்தனர். அதை பார்த்த பிறகு என்னால் என்ன செய்யவேண்டும் என்று புரிய ஆரம்பித்தது, இதை தான் ரேவதி கூறனால் போல, வீட்டிற்கு வந்த்ருந்தால் புரிந்திருக்கும் என்று. நானும் ஒன்னும் புரியாமல் அவளிடம் என்னோட மனைவிக்கு சொல்லி புரியவைக்க முற்சி செய்கிறேன் இல்லையென்றால் குடும்பத்தை விட வேறு ஏதும் முக்கியம் இல்லை என்று ஒப்பு கொள்கிறேன் என்று அவளுக்கு மெசேஜ் செய்து விட்டு உள்ளே நுழைந்தேன். என் மனைவி என்னுடைய முடிவுக்கு ஆவலாக காத்திருப்பது தெரிந்தது. நான் அவளிடம் வேறு வழி இல்லையா என கேட்க அவள் மறுபடியும் கண்கள் கசிய ஆரம்பித்தாள். நான் உடனே சரி மா, என்ன பண்ணனும் சொல்ல்லு செய்யறேன் உனக்காக, நாம குடும்ப சந்தோஷத்துக்கு என்ன வேணாலும் பன்றேன்னு சொன்னவுடன் என் மனைவி என்னை கட்டி பிடித்து நன்றி கூறினால். பிறகு அவள் என்னை ட்ரை பண்ணலாமா என்று கேட்டால், இப்போவா என குழப்பதோடு அவளை கேட்டேன்! அவளும் எனக்கு நேரமில்லை அதனால இப்போ வே ஒரு ட்ரை பண்ணி அவங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால். பையன்? அவள் தூங்க வைத்து விட்டு வருகிறேன் நம் அந்த ரூம் கு போய் ட்ரை பண்ணுவோம் என்றால். சரிஎன்று சொல்லி நான் அந்த ரூம்க்கு உள்ளே சென்று லைட் ஆண் பண்ண போ எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு, அங்கே அவளுடைய பெரிய கண்ணாடி, மற்றும் சில கவர் கள் இருந்துச்சு அதை பார்க்கும் போதே தெரிந்தது அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று. அவளுக்கு நான் எப்படியும் சம்மதித்து விடுவேன் என்று தெரிந்திருக்கிறது. சிறிது நேரம் கழித்து அவளும் உள்ள வந்தால் அவளிடம் எல்லாம் ரெடியாக வச்சுருக்கியறத பார்த்தா ஆல்ரெடி பிளான் பன்னிருக்க போலயே என்று அவளை கிண்டல் செய்தேன். அவளும் சிரித்து கொண்டே எனக்கு தெரியும் நீங்கள் சமாதானம் ஆகிவிடுவீர்கள் என்று என சொல்லி. ஆரம்பிக்கலாமா என்று என்னிடம் கேட்டால். நானும் வேறு வழி இல்லாமல் சரி என்ன செய்ய போறோம்னு சொல்லு என கேட்டுட்டு இன்னைக்கு சும்மா பாஸே மேக்கப் தான் போட போறேன் ஆனால் நாளைக்கு நீங்கள் லீவு எடுத்துட்டு எனக்கு உதவ வேண்டும் என்றால். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதுக்கு அவள் நாளைக்கு சொல்றேன்னு சொல்லி என் முகத்தை அலங்காரிக்க ஆரம்பித்தாள். பல சிரமங்களுக்கு பிறகு அவள் என் முகத்தை முடித்து விட்டு நாளைக்கு காலை கொஞ்சம் சீக்கிரம் எழுந்து விடுங்கள் என்று சொல்லி என்னை ஒரு சில போட்டோ எடுத்து அவளது ஆசிரியைக்கு அனுப்பி வைத்தால். அவளும் நல்ல முயற்சி என்று சொல்லி பாராட்டினால். பிறகு படுக்க செல்வோம் என்று என் மனைவி கூற இதை கலைது விடவா என்று கேட்டதுக்கு அவள் வேண்டாம் இப்படிட்டே தூங்குங்க என்றால், நான் காலை லா பையன் பாத்தா சிரிப்பான் என்றேன் அவள் பரவா இல்லை என்று கூறி என்னை படுக்கைக்கு அழைத்து சென்றால் நான் அவளிடம் நான் இதை முயற்ச்சி செய்வதை யாரிடமும் சொல்ல வேண்டாம், அதே நேரம் மகன் இருக்கும் போது இப்படி செய்ய வேண்டாம் என்று அவளிடம் கூறினேன். அவளும் சரி என்று சொல்லி காலையில் எழுந்து உங்க மீசை, தாடிய எடுத்துடுங்க குளிக்க போறப்ப என்ன கூப்பிடுங்க என்று சொல்லி உறங்கினால்.மறு நாள் எனது பையன் என்னை எழுப்பி விட்டு உதடுகளில் லிப்ஸ்டிக் போட்ருக்கீயானு கேட்டு கிண்டல் செய்தான் நான் உடனே எழுந்து எனது பாத்ரூம் சென்றேன் அங்கு பார்த்த போது எனது மனைவி ட்ரிம்மேர் மாற்று ஷேவிங் செய்வதற்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால்
அனைவருகும் வணக்கம், எனது முதல் கதை இது. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொது கதைக்கு செல்வோம். சத்யா பாகம் 1 எனது பெயர் சத்தியபிரகாஷ், எனக்கு வயது 31, திருமணம் ஆகி ஒரு 5 வயது மகன் இருக்கிறான். அவன் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். எனது மனைவி பெயர் ரேவதி வயது 29.நான் சென்னையில் ecr ல வாடகைக்கு வசித்து கொண்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரிகிறேன். எனது மனைவி ரொம்ப நாள் என்னிடம் சண்டையிட்டு சென்னையில் தனி வீடு ஒன்றை பார்க்க சொல்லி ஒரு வருடம் முன் வந்து சேர்ந்தால். எங்களது வாழ்வும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. என மனைவிக்கு வீட்டில் இருக்க மனதுக்கு பாரமாக இருக்கிறது நானும் ஏதேனும் வேலைக்கு செல்கிறேன் என்று என்னிடம் கேட்டு என்னை வெகு நாட்களாக என்னை துன்புறுத்த செய்தால். ஒரு நாள் வேல முடிந்து வீட்டிற்கு வந்த போது மறுபடியும் என்னிடம் அதை கேட்க, நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன். வீட்டில் இருந்து பையன மட்டும் பார்த்தால் போதும் எனக்கு நல்ல சம்பளத்துடன் வேளை இருக்கிறது, அது போதும் நாம் சந்தோசமா இருக்கலாம் என்...
Awesome
ReplyDeleteContinue Continue
Continue regularly
ReplyDeleteThank you... If you guys have any suggestions plz comment here will try add it.
ReplyDelete