நானும் வெகு நாட்களுக்கு பிறகு எனது மீசை மற்றும் தாடியை எடுத்து விட்டு என் மனைவியை அழைத்தேன். அவள் எனது மகனை பள்ளிக்கு அனுப்ப ரெடி பண்ணிட்டு இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என குரல் கொடுத்தால். நானும் முகங்களை கழுவி கொண்டு எனது கட்டிலில் உட்கார்ந்திருந்தேன் எனது முகங்களை பார்க்க எனக்கு ஒரு விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்தியது. வேலைக்கு செல்லும் போதும் மற்றவர்களை பார்க்கும் போதும் என்ன சொல்வது என்று என் மனது கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது. நானும் என் அலுவலகத்திற்கு இன்று என்னால் வர முடியாது ஏதேனும் என்னை அழைக்கும்படி சொல்லிவிட்டு போனை ஓரம் வைத்தேன். ரேவதி உள்ள வந்து என் முகத்தை பார்த்து புன்னகைத்து எவ்ளோ நாள் ஆச்சு உங்களை இப்படி பார்த்து, கடைசியாக நீங்கள் எப்போ உங்கள் தாடி,. மீசை எடுத்தீங்க நியாபகம் இருக்கிறதா என்று கேட்டால், நானும் இருக்கிறது மகன் பிறந்து மூன்று வயதில் அவனை முத்தம் கொடுக்கும் போதும் கொஞ்சும் போதும் குற்றுகிறது என்று அழுதான் என்று ஒரு ஆறு மாதம் இப்படி இருந்தேன் என்று சொல்ல அவளும் சிரித்து இப்படியே இருக்கலாம் மிகவும் இளமையாக இருக்குறீர்கள் என்று என் முகத்தை அவளது கைகளை கொண்டு தடவி பார்த்தால். பிறகு என்னை பொருட்கள் வைக்க பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்று என்னிடம் ஒரு வீட் கிரீம் பாட்டில் கொடுத்து உங்கள் உடம்பில் பூசி கொண்டு சிறிது நேரம் கழித்து குளித்து வாருங்கள் எனறால், கண்டிப்பா இதை செய்ய வேண்டுமா, அப்படி செய்தால் என்னை பார்ப்பவர்களுக்கு நான் வித்தியாசமாக தெரிவேன் என்று கேட்டதற்கு, நீங்கள் என்னை தவிர வேற யாரிடமும் உங்கள் உடம்பை காட்ட போவதில்லை என்று நான் நம்புகிறேன் என்றால். நானும் பதில் கூற முடியாமல் சரி என்றேன். உதவி வேண்டுமானால் என்னை கூப்புடுங்கள் நான் தம்பிய குளிப்பாட்டி விட்டு வருகிறேன் என்று சொல்லி சென்றால் நானும் அந்த கிரீமை எனது கை கால்களில் பூசி கொண்டு சிறிது நேரம் உடக்ரீந்திருந்தேன், எனது மனைவியும் வந்து இன்னும் பண்ணலயா என்று கேட்டால்? நான் பூசி கொண்டேன் என்று கூற அவ்ளோ என் அருகில் வந்து கழுத்துகு கீழ எல்லா பகுதியிலும் அப்ளை பண்ணுங்க அப்போதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்றால். அங்கலாம் எப்படினு கேட்டதுக்கு, அவள் உங்க பனியன் மற்றும் ஜட்டிய கழடுங்க நான் பூசிவிட்டு செல்கிறேன் என்றால். நான் அங்கலாம் எப்படி நீ அப்ளை பண்ணுவ? அவள் உடனே எல்லாம் பார்த்து விளையாண்டதனால தான் வெளிய ஒருத்தன் நம்ம கூட விளையாண்டுக்கிட்டு இருக்கான் என்று புன்னகையோடு கூறினால். நான் சிரித்து கொண்டு அப்போ மறுபடியும் விளையாடுவோமா என்று அவளின் கண்ணங்களை பிடித்தேன்.
அவளோ முதலில் என்னை இதில் வெற்றி பெற வையுங்கள் அப்புறம் பார்ப்போம் விளையாடுவோம் எப்படி வேண்டுமானாலும் என்று சொல்லி எனது உடல் முழுவதும் அதை பூசிவிட்டு அவள் என் மகனை பள்ளி கொண்டுவிட சென்றால். போகும் முன் எனக்கு ஒரு செட் டிரஸ் எடுத்து வைத்திருக்கிறேன் அதை போட்டு கொள்ளுங்கள் நான் வந்து விடுகிறேன் என்று கிளம்பினால். நானும் சிறிது நேரம் கழித்து குளித்து வெளிய வரும்போது என் உடம்பில் சிறு முடிகள் இல்லாமல் பல பல வென வந்தேன். கன்னாடியின் முன் என்னை பார்க்க எனக்கே ஒரு விதமான மாற்றம். பிறகு எனது அறைக்கு சென்று கட்டிலில் பார்த்தால் ரேவதியின் நீல நிற பாவாடை ( ஸ்கிர்ட் ) மாற்றும் T. ஷர்ட் வச்சிருந்தால். அதை கையில் எடுத்து பார்த்த போர்த்து எனக்கு ஆசிரியர் அவர்கள் அனுப்பிய போட்டோ தான் நியாபகம் வந்தது. சிறிது வினாடி யோசித்து பார்த்து விட்டு என் மனைவியின் நிலைமையை புரிந்து கொண்டு அந்த பாவாடையை மற்றும் t. ஷர்ட் மாட்டிக்கொண்டு என்ன செய்வது தெரியாமல் அமர்ந்திருதேன். வெகு நேரம் ஆகியும் என் மனைவி வீட்டுக்கு வரததால் அவளுக்கு போன் செய்து கேட்டபோது அவள் இன்னும் சில நேரங்களில் வந்துவிடுவேன் என்று நல்லா இருக்க. நானும் வெளிய சென்று ஹாலில் அமர்ந்தேன். டிவி யை ஆண் செய்து பார்த்து கொண்டிருக்கும் போது, எனது. மனைவி வீடு வந்தால். வரும் போது அவள் கைகளில் சில பொருட்களும், பூவும் வாங்கி கொண்டு வந்தால். என்னை பார்த்த போது அவள் சிரித்து கொண்டே நல்லா இருக்கு என்று கிண்டல் செய்தால். பிறகு அவள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு என்னை அறைக்கு அழைத்தால். நான் உள்ள சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதுக்கு, இன்று ஒரு சாதாரண தோற்றம் தான், உங்கள் உடல் தோற்றத்திற்கு ஏற்ற மாரி நம்ம செய்து பார்ப்போம் என்று கூறி, அவள் கொண்டு வந்து கவரில் இருந்து சிவப்பு நிற டாப்ஸ் மற்றும் கருப்பு லேகின் எடுத்து வைத்தால். அதை பார்த்தவுடன் எனக்கு வெட்கம் வந்து விட்டது அவளிடம் என்னை வச்சு காமெடி பண்ண போறேன்னு அவளை கிண்டல் செய்தேன். அவளும் சிரித்து கொண்டு, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, முயற்சி செய்வோம் என்று சொல்லி, என்னை கண்ணாடி முன் உட்கார வைத்தால்.
Comments
Post a Comment