மூன்று பேரும் சேர்ந்து வணகிய பிறகு கார்த்திகா அக்கா என்னிடம் சந்தோசமா நாம எல்ல்லாருமே இருப்போம் என்று சொல்லி வா என் பக்கத்தில் உட்காரு என்று சொல்லி, அவருக்கு வாங்கி வந்த சில நகைகளை கொடுத்து நல்லா இருக்கா சொல்லு என்று சொல்லி கொடுக்க, அதில் மூன்று செட் சின்ன தோடும், ஒரு மூக்குத்தி மற்றும் காலுக்கு மூணு செட் வெள்ளியில் மெட்டி இருந்தது. அதை பார்த்து அவரிடம் எல்லாம் ரெடியா வாங்கிட்டு வந்திருக்கிங்களா என்று கேட்க, அவரது மனைவி கூச்சிக்காத சத்யா, நாங்க எதிர்பாடர்கல உனக்கும் இப்டி ஆகும் என்று இல்லையென்றால் உனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்தோருப்போம் என்று சொல்ல, நான் வெட்கத்தோட பரவா இல்லை அக்கா எங்களுக்கும் இதை பற்றி எதுமே தெரியாது இதில் என்ன இருக்கு, வாங்க அக்காவிற்கு செய்ய வேண்டியவைகளை செய்வோம் என்று சொல்ல என் மனைவியும், சஞ்சனாவும் என்னை பார்த்து சஞாவிற்கு வெட்கத்தை பாருங்க, அப்பா இனொரு நாள் நாம இதே போன்று நம் வீட்டில் செய்து விடுவோம் என்று சொல்லி கமெண்ட் அடித்தால் சஞ்சனா. அதை கேட்ட கார்த்திகா அக்கா என்னிடம் சரியாடீ சத்யா? நீயும் இப்போ ஒருவருக்கு மனைவி ஆகிட்ட அதனால ஒரு குடும்ப பெண்ணிற்கு தேவையான எல்லாம் உனக்கும் செய்யணும் எப்போன்னு நீங்க ரெண்டு பேரும் சொல்லுங்க, நான் என் தங்கச்சிக்கு சில சீர் வரிசை எடுத்து வருகிறேன் என்று என் மனைவியை பார்த்து அவர் சொல்ல, என் மனைவியும் சரி அக்கா, கண்டிப்பா செய்துவிடுவோம் எங்களுக்கு இங்க வந்த பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட போகிறது என்று நம்பிக்கை வருகிறது, என்ன சத்யா நீங்க என்ன சொல்லறீங்க என்று என்னிடம் கேட்டால். நான் வெட்கத்தில் தலை குனிந்தேன். அதை பார்த்த அனைவரும் புது பெண்ணிற்கு வெட்கம் நிறைய வருது என்று சொல்லி கார்த்திகா அக்காவை கிழக்கு பார்த்து உட்காரும்படி உட்கார வைத்து முதலில் சஞ்சனா அவருக்கு இரண்டு காதுகலிலும் இரண்டு புளிகளை வைத்து, அவரது வலது புறம் மூக்கில் ஒரு புள்ளியை வைத்து, அவள் அம்மாவிடம் சரியா இருக்கா என்று கேட்க அவரும் அதை பார்த்து சரியாத்தான் இருக்கு என்று சொல்லி அவர் கொண்டு வந்த காது குத்தும் கண்ணை எடுத்து அதில் ஒரு வட்ட வடிவிலான சிறிய கல் தோட்டை வைத்து, கார்த்திகா அக்காவின் வலது புறம் வைத்து அழுத்த கார்த்திகா அக்கா என் கைகளை இருக்கமாக பிடித்த போது எனக்கு புரிந்தது தோடு அவர் காதில் இறங்கி விட்டது என்று, பிறகு அதில் சுசித்ரா திருகாணி போட்டுவிட அடுத்த காதிலும் அதே போன்று, அதே போல இரண்டு கத்துகளிலும் அவரது ஜிமிக்கி மேல் இரண்டு கல் தோடுகள் மின்ன ஆரம்பித்தது, அதை பார்த்த நான் என்னை அறியாமல் அவரை திரும்ப சொல்லி அவரை பார்த்து சூப்பரா இருக்கு அக்கா உங்களுக்கு என்று சொல்லி, என் கைகள் தானாகவே என் காதிற்கு சென்றது. என் காதுகளை என் கைகளால் தடவி என் ஏக்கத்தை உணர்ந்தேர்ன் பிறகு சஞ்சனா அம்மா அப்பாவிற்கு இப்போவே பெண் தோற்றம் முழுவதும் வந்து விட்டது ரொம்ப அழகா இருக்கிறார் பாருங்க என்று சொல்லி அவரின் கன்னத்தில் முத்தமிட்டார்கள் சஞ்சனாவும், சுசித்ராவும். அதை பார்த்த அவர்களது அம்மா ரெண்டு பேரும் இந்த பக்கம் வாங்கடி என் வேலையை முடித்து விடுகிறேன் என்று சொல்லி கார்த்திகா அக்காவின் மூக்கின் அருகில் எடுத்து சென்ற போது நான் அவரின் கைகளை இருக்க பிடித்தேன், அதற்கு அவர் என்னடி நானே சும்மா உட்காந்திருக்கேன் நீ என்ன பயமுறுத்தாத என்று சொல்லி என் கன்னத்தில் தட்டினார். நான் என் மனைவியை பார்த்து சிரித்து, அந்த புறம் திரும்பி உட்கார்ந்துக்கொண்டேன். அடுத்த நொடியில் டிக் என்ற சத்தம் எனக்கு கேட்டவுடன், கார்த்திகா அக்காவின் கண்கள் மூடிய நிலையில், கண்ணீர் வடிந்தது. அதை பார்த்த எனக்கு பதட்டமாக அவரின் கைகளை பிடித்து வலிக்குதா அக்கா என்று சோகத்தோட கேட்க, அவர் கண்களை திறந்து என்னடீ கேள்வி இது மூக்கு குத்தினா வலிக்க தாண்டி செய்யும் என்று சொல்லி அவர் கண்ணீரை துடைத்து அவரது மணிவியை பார்த்து சிரித்தார், பிறகுசுற்றி நின்ற எங்கள் எல்லாரையும் பார்த்து மெல்லிய சிரிப்பு ஒன்றை கொடுத்து அவர் மனைவியிடம் எல்லாம் ஓகே வா முடிஞ்சிடுச்சா என்று கேட்க, எழுந்து நில்லுங்கள் காலில் மெட்டி போட வேண்டும் என்று சொல்ல அவரும் எழ்ந்து நின்று அவரது புடவையை சிறிது தூக்கி அவரது கால் விரல்களை காட்ட, அந்த விரல் நிகமாவே ஒரு பெண்களின் விரல்களை போன்று, நைல் பாலிஷின் அழகு மிண்ணியது.
பிறகு அவரது மனைவி கீழே அமர்ந்து அவரது கால் விரல்களி ஒவொன்றாக மூன்று விரல்களிலும் போட்டுவிட்டு இப்போதான் முழுவதும் குடும்ப பெண்ணாக தெரியுறீங்க என்று சொல்லி அவரை கட்டியனைத்தார். அதை பார்த்த நானும். என் மனைவியும் சிரித்து எங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டோம். பிறகு போலாமா என்று கேட்க இருங்கள், என்று சுசித்ரா கத்தினாள். நாங்கள் அவளை திரும்பி பார்க்க அவள், எனக்கும் சைடு காது குத்தணும் சொன்னேன்ல என்று அவன் அம்மாவிடம் கேட்க, ஆமா டீ நான் இன்னும் மரக்கல, சத்யா தான் போலாமா என்று கேட்டால் இங்க வந்து உட்காரு என்று சொல்லி சுசித்ராவும் அருகில் வந்து அவளது தாவணி மற்றும் ஜடைகளை சரி செய்து உட்காரும் போது என்னை என் மனம் திட்டி தீர்த்தது. நம்மளோட சின்ன பொண்ணு அவன் தைரியமாக பேசுகிறாள், நம்மால் ஏன் கேட்க முடியவில்லை, ஏனென்றால் கார்த்திகா அக்காவை பார்க்கும் போது என் மனதில் பொறாமையாக இருக்கிறது, அவர் மிகவும் அழகா இருக்கிறார், மூக்கு கூதியபிறகு என்று என் மனதில் குமுறி கொண்டிருக்க இப்போ சுசித்ராவும் அவளது பெண்மையை ஏற்றி கொள்ள உட்காந்திருக்களே என்று மனதில் திட்டி மொண்டிருக்க என் மனைவி என்னை அருகில் அழைத்து, நீங்க என்ன நினைக்குறீங்க பாருங்க அவங்க எண்ணலாம் பண்றங்கனு நீங்கள் மட்டும் காலையில் திட்டமல் இருந்திருந்தால் நான் அவரிடம் என்ன பிளான் என்று கேட்டு நாமும் ரெடியா வந்திருக்கலாம், உங்க முகத்தில் இப்போ தெரிகிறது உங்களுக்கு எவ்ளோ பொறாமையா இருக்குனு என்று முகம் சழித்தால். அதை கேட்ட நான் அதிர்ச்சியாகி நான் எதுக்கு பொறாமை பட போகிறேன் சும்மா இருடி என்று சொல்ல, அவள் நிஜமா சொல்லுங்க உங்ககுக்கும் இந்தமாரி சைடுல தோடு போடணும், மூக்கு குதிக்கணும் என்று உங்க மனசுல வருத்தமாஇல்லையா? என்று கோவத்தோட கேட்கும் நேரத்தில் அங்கு சுசித்ராவிற்கும் இரண்டு பக்கமும் குத்திக்கொண்டு சிரிப்போடு எழுந்து அவளிடம் அப்பாவிடம் எப்படி இருக்கிறது என்று கேட்க, அவரும் என் செல்லத்துக்கு சூப்பரா இருக்கு என்று சொல்லி முத்தமிட, அவள் என் பக்கம் திரும்பி என்னிடம் எப்படி இருக்கு என்று கேட்ட அந்த நொடி என் மனதில் மேலும் வலி, அவளிடம் நல்லா இருக்கு என்று சொல்லி என் கைகளை பிடிக்க என் மனைவி சுசித்ராவை பார்த்து நல்லா இருக்குமா அழகா இருக்கீங்க நீயும், உங்க அப்பாவும் என்று சொல்லி என் கைகளை உதறினால். எனக்குள் இருந்த தயக்கம் அவளிடம் ஏதும் சொல்லமுடியாமல் தவித்தேன். பிறகு கார்த்திகா அக்கா கிளம்புவோமா என்று கேட்க, நாங்கள் அனைவரும் மறுபடியும் கோவிலுக்குல் சென்று சாமி கும்பிட்டு திரும்பும் போது அந்த வயதான அம்மா எங்களை பார்த்து சிரித்து கார்த்திகா அக்காவிடம் ரொம்ப அழகா இறுக்கமா என்ன விஷேசம் காது, மூக்குலாம் குத்திகிட்ட என்று கேட்க அதற்கு கார்த்திகா அக்கா, ஒன்றும் இல்லை இங்கு வந்து தாலி கட்டிக்கணும் என்று நினைத்த போது என் மனைவி ஆசையாக கேட்டதுனால குத்திகிட்டேன் அம்மா என்று சொல்ல. நல்ல விஷயம் இப்படிதான் ஒருவருக்கொருவர் அனுசரிச்சு போகணும், ஒரு ஆனாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் செய்ததற்கு உங்க வாழ்வில் இன்னும் நல்ல விஷயம் அதிகம் நடக்கும் என்று ஆசீர்வதிதார். பிறகு அனைவரும் அவரின் காலில் விழுந்து கும்பிட்டு கிளம்பும் முன் அவர் என்னையும், கார்த்திகா அக்காவையும் தனியாக அழைத்து எங்கள் இருவரின் நெற்றியிலும் குங்குமம் வைத்து நீங்கள் இருவரும் இப்போ பெண்களாக வந்துலீர்கள், வந்தத்தோட இல்லாமல் இருவரும் உங்கள் மனைவியின் கைகளால் தாலி கட்டிக்கொண்டு உங்களை அவர்களுக்கு மனைவியாகி இருக்கிறீர்கள் அதனால் இன்று முதல் நீங்களும் பெண்கள் என்று உணர்ந்து தங்களின் வீடுகளில், உங்களுடைய குடும்ப வேலைகளை பிரித்து செய்ய வேண்டும், இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் இருவரும் தாலி பிரித்து கட்டிக்கொள்ளுங்கள், நான் உன்னிடம் சொன்னதை போல் தாலியை மாற்றிய பிறகு அந்த மஞ்சள் உன் உடம்பில் தேதுதான் கரைய வேண்டும் மறந்துவிடாதே என்று என்னிடம் சொல்ல, நானும் தயக்கத்தோடு சரிங்க அம்மா என்று என் மனைவியின் கோவத்தை நினைத்து சொன்னதை அறிந்து அவர் உனக்கும், உன் மனைவிக்கும் மன வருத்தம் எனக்கு புரிகிறது, நீ இனிமேல் உன்னுடைய ஆண் நினைப்பை விட்டு உன் குடும்பத்திற்காக, இந்த பெண்ணை போன்று அனுசரிச்சு போக உன் குடும்பத்தில் மகிழ்ச்சியும், உன் மனைவியின் வெற்றி இந்த ஊரே சொல்லும் அளவுக்கு வருவாள் என்று சொல்லி, நீங்க இரண்டு பேரும் மறுபடியும் ஆண் உருவத்திற்கு போக வேண்டும் என்றால் இங்கு வந்து நான் சொல்லும் பரிகாரத்தை செய்து முடித்த பிறகுதான் மாறவேண்டும், நீயும் தயக்கம் இல்லாமல் உன் மாணவியிடம் பேசு ஏனென்றால் உன் மனதில் உன்னை நீ பெண்ணாக எப்போவோ உணர்ந்து நடித்து கொண்டிருக்கிறாய் என்று சொல்ல. நான் அவளின் கால்களை பிடித்து ஆமாம் அம்மா என் மனதில் ஏதோ மாற்றம் வந்தது உண்மைதான் இனி உங்கள் வார்த்தைகளை அப்படியே செய்கிறேன் என்று சொல்லி எழுந்த என்னை திரும்ப சொல்லி அம்மன் காலில் இருந்து சிறிது பூக்களை எடுத்து, என் தலையிலும், கார்த்திகா அக்கா தலையிலும் வைத்து சென்று வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
Intha story la all characters are good,no villain at all. Epdi ,intha storya next step kondu povinga and end panuvinga nu therinjakanum nu virupam.all the best..keep writing.
ReplyDeleteHi ravi teja, i hope you lie the story. Intha story' la vilain thevai padala but the ending will be good as you all expected. Ithu rendu kudumbathila nadakuta vishayangal mattum than . If you need anything plz give me your suggestions too. Thank you for your comment.
DeleteHi vinu Priya,
ReplyDeleteI like your story. Enaku satya oru aana love panra maathiri eluthuna nalla irukum but here he is married and have child and you are giving importance to feminine feelings a lot. Unga mind la story plot epdi mudivu panirukingalo apdiye eluthunga...
Ok .Thank you for understanding.
DeleteWow wow, ovvoru chinna chinna vishayam um avalo alaga irukku. Feel panrathu kooda super a irukku. Sathya oda feel enga feel maari . Semma alaga build panni kondu poringa. Konjam konjam teasing cute romance konjam add pannunga next part la. Puthu ponnunga vekkatha innum pakanum.
ReplyDeleteAyyo aduthu first night vera irukke🤭🙈🙈 ennalam nadakkumo. Sathya and karthika housewife role epdi panna porangalo. Sathya and karthika wife konjam naughty a ethachum panni avanga puthu pondatingala seendi vidanum. Innum dressing la neraya explore pannunga.
Semma part I'm very happy and satisfied ❤️