நாங்கள் இருவரும் பேசிட்டு திரும்பும் போது இப்போ ஓகேவா சத்யா? இவுங்க சொல்லறது எல்லாம் உண்மை, அப்படியே நடக்கும் அதனால ஒன்னும் குழபிகாத்தாடி எல்லாமே நல்லதுக்குதான் என்று என் கைகளை பிடித்து வெளியே அழைத்து வந்தபோது எங்களிடம் என்ன சொன்னாங்க உங்க ரெண்டு பேர்கிட்டயும்? என்று சஞ்சனா கேட்க ஒன்றும் இல்லை வெளிய சொல்ல கூடாது என்று சொல்லி கார்த்திகா அக்கா சமாளித்தார். பிறகு அணைத்து பொருட்களையும் எடுத்து வைத்து நாங்கள் அனைவரும் வேலை சென்று எடுத்த ரூமிற்கு பில் கட்டிவிட்டு நாங்கள் கிளம்புவோம் என்று முடிவு செய்தோம். அதற்கு சுசித்ரா மணி ஆறு ஆகி விட்டது வாங்க எல்லாரும் டீ சாப்பிட்டு கிளம்புவோம் போகும் வழியில் இரவு உணவை பார்த்துக்கொள்வோம் என்று சொல்ல, நாங்கள் அனைவரும் சரி என்று சொல்லி அருகில் இருந்த கடைக்கு சென்று அனைவரும் டீ சொல்லி குடித்து கொண்டிருக்கும் நிலையில் நான் என் மனைவி கோவமா இருப்பதால் அவள் அருகில் சென்று அவளிடம் மன்னிப்பு கேட்டேன், அவள் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நாகர்ந்தால். அவல் செய்தது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது, என் கண்கள் கலங்கி நின்றதை கவனித்த கார்த்திகா அக்கா என் அருகில் வந்து என்ன ஆச்சு சத்யா, ஏன் அழுற என்று கேட்க நான் நடந்ததை அவருடம் கூறினேன். அவர் ஏன் மனைவியை அழைத்து என்னமா பிரச்சனை அவள் அழுறா பாரு, அவளுக்கு ஆசை இருக்கு உன்னிடம் சொல்ல கூச்ச படுறா அவ்ளோதான், அங்க கோவில்ல அம்மா இவளுக்கு எப்படி நடந்துக்கணும் என்று சொல்லிருக்காங்க நீதான் அவளுக்கு சப்போர்டா இருக்கனும் இனிமேல் உன்ன கஷ்ட படுத்துற மாதிரி எதுவும் செய்ய மாட்டால் என்று அவள் கைகளை பிடித்து என் கைகளில் கோர்தார். என் மனைவி அவரிடம் கோவம் எல்லாம் இல்லை அக்கா நான் உங்களை பார்த்து அவர் எப்படி எல்லாத்துக்கும் சரி என்று சொல்லி ரொம்ப பாசிட்டிவாஎடுத்துக்குறார் பாருங்க என்று மட்டும் தான் சொன்ன அதுக்கு திட்டுறாங்க அதான் என்று சொல்ல, நான் அவளிடம் சரி இனிமேல் நான் ஏதும் சொல்ல மாட்டேன், நான் இப்போ இங்க வரும்போது உன் கணவனாக வந்தேன் ஆனால் இப்போ நான் உன் மனைவியும் கூட என்று சொல்லி அவள் கட்டிய தாலிய எடுத்து காட்டினேன். அவள் பார்த்து சிரித்துகொண்டே என்னை கட்டியனைத்தால். நான் அவளிடம் இனிமேல் எந்த பிரச்னையும் வேண்டாம் நாம அனைவரும் இனி சந்தோசமா இருக்க போகிறோம் என்று சொல்ல அவள் என்னிடம் மறுபடியும் முன்பு கேட்ட அதே கேள்வியை கேட்டால்? நான் அவளிடம் தயங்கியபடி அவளிடம் ஆமா கார்த்திகா அக்காவிற்கு காது மற்றும், மூக்கு குத்தும் போது நான் எனக்குள் நமக்கு குத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்து ஏங்கி பார்த்தேன் என்று சொல்ல, என் மனைவியும் கார்த்திகா அக்காவும் என்னை பார்த்து, அடி பாவி சொல்ல வேண்டியது தானே நாம வேறு எதாவது செய்திருக்கலாம் என்று சொல்ல, பரவா இல்லை அக்கா இனொரு நாள் செய்து கொள்கிறேன் என்று சொல்ல அதற்கு அவர் சரிடி நமக்கு எப்படியும் தாலி பிரித்து கட்டவேண்டும் இன்னும் ஒரு வாரத்தில் அன்று உனக்கு தாலி மற்றும் தோடு வாங்கி குதிக்கலாம் என்று சொல்ல எனக்கு வெட்கம் அதிகரித்தது. என் மனைவி என்னிடம் சிரித்து கொண்டே சரியா? நாள் குறித்து விடுவோமா என்று கிண்டல் அடிக்க, சஞ்சனா மற்றும் சுசித்ராவும் என்ன என்று கேட்க அவர்களிடம் நடந்ததை கூறினால் என் மனைவி. சொன்னவுடன் என்னை இருவரும் கட்டியணைத்து நல்ல முடிவு எடுத்திருக்கிங்க, அப்பாவுகு நீங்களும், உங்களுக்கு அப்பாவும் துணையாக இருந்துக்கலாம் என்றால். என் மனைவி என்னுடன் சிரித்து கொண்டே காரின் அருகில் வந்து என்னை நீங்களும், அக்காவும் ஒன்றாக உட்கார்ந்து வாருங்கள் வந்தது போலவே என்று சொல்லி அவள், சஞ்சனாவின் அருகில் உட்கார்ந்தால். நானும் கார்த்திகா அக்காவும் பின்னால் உட்கார,அவரது மனைவி முன் சீட்டில் உட்கார்ந்து சுசித்ராவை காரை எடுக்குமாறு கூறினால். போகும் வழியில் எங்காவது சாப்பிட நிறுத்துடீ என்று சொல்ல சுசித்ரா காரை நகர்த்தினால். சிறிது தூரம் சென்றவுடன் கார்த்திகா அக்கா என்னிடம் அந்த அம்மா சொன்னது நியாபகம் வச்சுக்கோடி, எதுக்கும் பயப்படாத, என்ன நடந்தாலும் நல்லதுக்கு நெனச்சுக்கோ. எப்படி இருந்தாலும் நாம ரெண்டு பேரும் இப்போ நம் மனைவிகளுக்கு மனைவி, அதனால இனிமேல் தயக்கம் இல்லாம அவர்களை நம் கணவறாக நினைத்து பேச வேண்டும், எவ்ளோ நாள் நாம இப்டி இருக்க போறோம் தெரியல ஆனால் இருக்குற வரைக்கும் எந்த பிரச்னையும் இல்லாம இருக்கணும் சரியா என்று என்னிடம் கேட்க, நானும் சரிகா, நான் இனிமேல் நீங்க சொல்ற மாதிரி நடந்துக்குறேன், வேலைக்கு போகும் போது என்ன பண்ண போறேன் தெரியல, இருந்தாலும் நான் இனி என் மனைவியை கோவ படுத்த விரும்பவில்லை என்று சொல்லி அவரிடம் உங்க மூக்குத்தி நல்லா இருக்கு என்று சொல்லி சிரித்தேன்.
அவர் என்னிடம் உனக்கும் இதே போல் வாங்கிவிடலாம் என்று சொல்லி கிண்டல் அடித்து கொண்டே செல்லும் வழியில் ஒரு கடையில் நிறுத்தி சாப்பிட்டு போலாம் என்று இறங்கினோம், உள்ளே செல்லும் முன் பாத்ரூம் போய்ட்டு போவோம் என்று சஞ்சனா சொல்ல, சுசித்ரா கடைக்கறரிடம் பாத்ரூம் எங்க இருக்கு என்று கேட்க, பாத்ரூம் வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி பின் புறம் பெண்களுக்கென்று இடம் இருக்கிறது என்று சொல்லி வழி கூறினார். சுசித்ரா எங்களிடம் வாங்க போய்ட்டு வரலாம் என்று சொல்ல, சஞ்சனாவும் அவளது அம்மாவும் சரி வாங்க எல்லாரும் போய்ட்டு வந்துடுவோம் என்று சொல்ல நான் கார்த்திகா அக்காவை எப்டிக்கா எல்லாரும் என்று கேட்க அவர் இதெலேன்னாடி இருக்கு எல்லாரும் பெண்கள் தானே போறோம் உனக்கு எதுக்கு தயக்கம் வருது வாடி என்று என் கையை பிடித்து இழுத்து சென்றார். அருகில் சென்றவுடன் எனக்கு ஒரு விதமான தயக்கத்தோடு உள்ளே சென்றேன். உள்ள நுழைந்தவுடன் சஞ்சனாவும், அவளது அம்மாவும் எந்தவித வேறுபாடு இல்லாமல் கிழ உட்கார்ந்து சிறுநீர் கழிக்க, என் மனைவியும் சுசித்ராவும் ஒரு புறம் உட்கார, நானும் கார்த்திகா அக்காவும் சிறிது அவர்களை தாண்டி சென்று கார்த்திகா அக்கா என்னிடம் எப்படி போகணும் தெரியுமா? என்று கேட்க, நான் வீட்டில் இருக்கும் போதே அப்படிதாங்கா போவேன் என்று சொல்ல சரிடி என்று இவரது புடவையை தூக்கி அவரும் கீழ உட்கார்ந்து போக ஆரம்பித்தார். நான் சிறிது தயங்கி என் புடவையை தூக்கும் போது எனக்கு சிறிது சிரமமாக இருந்தது அந்த ஷேப் வியர் பாவாடையால். மெல்ல மெல்ல மேலே தூக்கி என்னோட இன்னரை கழட்டி நானும் கழித்து விட்டு எழுந்த போது மற்ற பெண்களும் எங்கள் அருகில் வந்து பரவா இல்லை இரண்டு புது பெண்களும் சில விஷயங்களை புரிந்து நடந்து கொள்கிறீர்கள் என்று சஞ்சனா அம்ம்மா சொல்ல எங்களுக்கு வெட்கமாக வந்தது, கார்த்திகா அக்கா அதற்கு பெண்கள், பெண்களை போன்று தான் போவார்கள் இதிலேன்ன உங்களுக்கு பிரச்சனை வாங்க போலாம் என்று கிண்டலாக அதட்டினர். பிறகு அனைவரும் எங்கள் புடவைகளை சரி செய்து கால்களை கழுவி சாப்பிட உள்ளே செல்லும் போது என் மனைவியிடம் நீயும் சாதாரணமா இருக்க எப்படி எல்லாருக்கும் முன்னாடி என்று கேட்க, அவள் இதிலேன்னா இருக்கு எல்லாரும் பெண்கள் தானே உள்ளே இருந்தோம், என்று சொல்லி என் வாயை அடைத்தால். பிறகு உள்ளே சென்று உட்கார்ந்துத்தோம். எனக்குருகில் சஞ்சனாவும், சுசித்ராவும் உட்கார நான் சஞ்சனாவின் தாவணி விலகி இருப்பதை கவனித்து அவளது தாவணியை நான் என் கையால் இழத்து விட்டு, அவள் பின்புறம் இருந்து அவளது தெரிந்த ப்ரா ஸ்ட்ரிப்பை என் கைகளால் அவளது ஜாக்கெட் உள்ளே தள்ளிவிட்டேன். அவளும் அதற்கு தேங்க்ஸ் அக்கா என்று சொல்ல என் மனைவி என்னை பார்த்து உங்க ப்ராவை உள்ளே தள்ளுங்க முதலில் என்று கண் அசைத்தால், நான் இரண்டு பக்கமும் திரும்பி பார்த்து என் வலது புறம் வெளிய வந்த ப்ரா ஸ்ட்ரிப்பை என் ஜாக்கெட் உள்ள என் விரல்களால் உள்ளே தள்ளி அவளுக்கு தேங்க்ஸ் என்று தலை அசைத்து கூறினேன்.
Well detailed, super a emotion a show panringa, good.
ReplyDelete✨️✨️✨️✨️✨️
???
ReplyDelete