தேங்க்ஸ் சொன்ன எனக்கு அவள் உதடுகளை அசைத்து முத்தம் கொடுப்பதைப்போல் கட்டினால், நான் வெட்கத்தில் தலைகுனிந்தேன். பிறகு எல்லோரும் சாப்பிட்டு வெளியேறி காரில் ஏறி வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தோம். போகும் வழியில் கார்த்திகா அக்கா என்னிடம், சத்யா இனி நீயும் ஒரு குடும்ப பெண் என்று உணர்ந்து செயல் படவேண்டும், எதற்கும் தயக்கம் இல்லாமல் நீ இனி உன் வீட்டில் ஒரு பெண்ணை போல் அந்த கோவில் அம்மா சொன்னதை போல் இருக்கனும், இந்த விஷயத்தில் விளட்டாக எடுத்து கொள்ள கூடாது, உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணு,நாம இரண்டு பேரும் நல்ல குடும்ப பெண்கள் என்று நம் கணவர்களுக்கு நம்பிக்கை தரணும், அதனால இதுவரை உன் மனைவி செய்த வேளைகளில் நீயும் பகிர்ந்து செய்யணும் என்று எனக்கு ஒரு சில விஷயங்களை சொல்லி பழக சொன்னார். நானும் சரி அக்கா எல்லாம் புரிகிறது, நீங்க முழு நேர பென்னாகதான் இருக்க போறீங்களா? எப்படி வெளி உலகை பார்க்க போகிறோம் என்று தான் குழப்பமா இருக்கு என்று சொல்ல, அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லடி என்ன நடந்தாலும் நம்ம ரெண்டுபேரும் சமாளிச்சு தான் ஆகணும் என்று சொல்லி எனக்கு நம்பிக்கை கொடுத்தார். பேசிக்கொண்டே வீட்டிற்கு அருகில் வந்தவுடன், அவரது மனைவி காரை நிற்க சொல்லி என் மாணவியிடம், நாம எல்லாரும் எங்கள் வீட்டுக்கு போய்ட்டு பால், பழம் சாப்பிட்டு வீட்டுக்கு நீங்க உங்க வீட்டுக்கு போங்க, ஏனென்றால் புதுசா கலயாணம் பண்ண நமக்கு பால், பழம் கொடுக்கணும் எங்களுக்கும், உங்களுக்கும் இங்க கொடுக்க யாரும் இல்லை அதனால இங்கயே முடிச்சிட்டு வீட்டுக்கு போலாம் சரியா என்று சொல்ல, என் மனைவி என்னை பார்த்து சிரித்து போலாமா என்று கேட்க நானும் சரி என்று தலை அசைத்தேன். பிறகு அவர் வெளியே சென்று பால் மற்றும் பழம், பூ எல்லாம் வாங்கி வர நாங்களும் காரை எடுத்து வீடு சென்றோம். கீழ் இறங்கும் போது எப்போதும் இருக்குற பயம், தயக்கம் என் மனதில் இல்லாமல் இறங்கி என் புடவையை சரி செய்து உள்ளே சென்றோம்.
உள்ளே சென்று சஞ்சனாவை பால் காய்த்து வரச்சொல்லி, எங்களை சோபா மீது உட்கார சொல்லி கார்த்திகா அக்கா ரூமிற்கு சென்றார், நானும் சிறிது நேரம் உட்கார்ந்து, உட்கார மனமில்லாமல் கார்த்திகா அக்கா சென்ற ரூமிருக்குள் சென்று கதவை திறந்து பார்க்கும் போது அங்கே அவர் கண்ணாடி முன் நின்று அவரின் உடலை சுற்றி பார்த்து வெட்கப்பட்ட ஆரம்பித்தார். பிறகு அவரின் புதிய உருவத்தை ரசித்து அவருக்கு புதிதாக குத்தப்பட்ட காதை தொட்டு பார்த்தும், மூக்குத்தியை தொட்டு பார்த்தும் சிரித்தார். நான் மெல்ல சென்று அவரிடம் அக்கா என்ன உங்களை ரசித்தது போதும், உங்க கண்ணே பட்டுடபோது என்று சொல்லி சிரித்தேன், திரும்பி பார்த்து வாடி சத்யா என்று சொல்லி அவர் கண்களை மூடினார். அவரின் கைகளை எடுத்து விட்டு ஐயோ பாரேன் வெட்கத்தை என்று சொல்ல, அவர் ஆமா சத்யா என்னுடைய புது உருவத்தை நான் சரியா பாக்கவே இல்லை நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குள் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது, பரவா இல்லை மூக்கு குத்திய பிறகு என் முகம் பெண்களை போலவே மாரி விட்டது என்று சொல்லி சிரித்தார். நானும் ஆமாம் அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க இப்போ என்று சொல்ல அவர் என்னை கட்டியணைத்து தேங்க்ஸ் டீ சத்யா என்று கூறினார். நாங்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து, பேச தொடங்கினோம். அவரிடம் அக்கா உங்களுக்கு ஏதும் தயக்கமா இல்லையா? இவ்ளோ மாற்றங்களோடு எப்படி இருக்க போகிறோம் என்று! இன்னும் உங்க மனைவி சொல்லலையே எவ்ளோ நாள் இப்டி இருக்க வேண்டும் என்று சொல்ல. அவர் இல்லடி சொல்லல, எனக்கும் சிறிது தயக்கமாகத்தான் இருக்கிறது எப்படி சமாளிக்க போகிறோம் என்று, இருந்தாலும் எனக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கு நாம் இதை கடந்து வாழ்ந்து விடுவோம் என்று சொல்லி, என்னிடம் நீயும் அதை பற்றி யோசிக்காதடி என்று சொல்ல, சுசித்ரா உள்ளே வந்து எங்களை வெளியில் வரும்படி அழைத்தால். நாங்களும் சரி என்று சொல்லி, கண்ணாடி முன் இருவரும் நின்று எங்கள் தலைமுடி மற்றும் மார்பின் புடவை மடிப்புகளை சரி செய்து வெளிய செல்ல அங்கு என் மனைவி கையில் பாலும் பழமும் வைத்து கொண்டு நின்றாள். கார்த்திகா அக்காவை அவரது மாணவியின் அருகில் உட்காரும்படி சொல்லி என்னருகில் வந்து நில்லுங்க என்று என் மனைவி அழைத்தால். அவர்கள் இருவரும் உட்கார்ந்த பிறகு என் மனைவி நாம இரண்டு பேரும் முதலில் அவரைங்களுக்கு கொடுப்போம் பிறகு அவர்கள் நமக்கு கொடுக்கட்டும் என்று சொல்லி நாங்கள் இருவரும் அவர்களுக்கு கொடுத்து, பிறகு அவர்கள் எங்களுக்கு ஊட்டி முடித்து அனைவரும் சோபாவில் உட்கார, எங்களிடம் இன்று நமக்கு முதலிரவு நீங்க வீட்டுக்கு போய் அத மறந்துடாதீங்க, நீங்க ரெண்டு பேரும் இளம் தம்பதி என்று சொல்லி சிரிக்க, என் மனைவியும் அவரகளை பார்த்து உங்களுக்கும் தான் என்று சொல்ல எல்லோரும் சிரித்தோம். கார்த்திகா அக்காவிற்கு வெட்கம், அவர் சிரித்து கொண்டே ஆமா நாம் இன்று முதலிரவு கொண்டாடித்தான் ஆக வேண்டும் ஒரு பெண்ணாக என்று சொல்ல எங்கும் வெட்கம் வந்தது. என் மனைவி பார்த்து என் கைகளை பிடித்து ரொம்ப வெக்க படாத சத்யா வீட்டுக்கு போய் பாத்துக்கலாம் என்று என் கன்னத்தை கிள்ளினால். சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு நாங்கள் கிளம்புகிறோம் என்று என் மனைவி அவர்களிடம் சொல்லி எழுந்தால். நானும் என் முந்தானையை பிடித்தவரே எழுந்து ஆமாம் நாங்கள் சென்று வருகிறோம் என்று சொல்ல என் மனைவியை அழைத்து ஏதோ சொல்லி அனுப்பி வைத்தார் அவளது ஆசிரியர், அவள் அதை கேட்ட பிறகு ஏதோ வெட்க பட்டுக்கொண்டே, சிரித்தபடி என் அருகில் வந்தால். பிறகு சொல்லிவிட்டு கிளம்பும் போது, சுசித்ராவை எங்களை வீட்டுக்கு சென்று விட்டு வரும்படி சொல்ல அவளும் கார் சாவி எடுத்துக்கொண்டு கிளம்பினால். கிளம்பும் முன் என் மனைவி என் கைகளை பிடித்து, கார்த்திகா அக்கா மற்றும் அவர் மனைவியின் கால்களில் விழுந்து போலம் என்று சொல்ல நானும் என் மனைவியும் விழுந்து வணங்கி வெளிய வந்தோம். சுசித்ரா காரை ஸ்டார்ட் பண்ணி ரெடியா இருக்க நாங்கள் மூவரும் காரில் ஏறி வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தோம். போகும் வழியில் சுசித்ராவிடம் நீயும் உங்க அப்பா மாதிரி காது குத்திகிட்ட எப்படி இருக்கு என்று கேட்க அவன் அதகற்கு ஆமாம் அக்கா எனக்கு ரொம்ப நாளாவே சைடு காதும் குதிக்க ஆசை இன்று தான் நிறைவேறியது என்று சொல்லி, ஒரு தோடு மட்டும் நமது காதுக்கு போதாதுகா இப்போ எவ்ளோ அழகா இருக்கு பாருங்க என்று அவனின் காதை தொட்டு கமித்து சிரித்தான். நானும் ஆமா முன்னாடி பாதத்தை விட இப்போ நீயும் அழகா தான் இருக்க என்று சொல்லி அவனிடம் உனக்கு வேலை எப்படி போகிறது, இனிமேல் என்ன பிளான் வச்சுருக்க வேளைக்கு போகும் போது நீ தோட கழட்டி வச்சுடுவியா என்று கேட்க, அவன் அதற்கு எதுக்கு நான் கழட்டணும் போட்டு தான் போவேன் என்று சொல்ல நான் ஏதும் உன் நம்பர்கள் சொல்ல மாட்டாங்களா என்று வியப்போடு கேட்டேன். ஆனால் அவன் சட்கரணமாக இதிலேன்ன இருக்கிறது, என் காதில் நான் போட்ருக்கேன் யார் என்ன சொன்னா என்ன இருக்கு அக்கா, கவலை இல்லை என்று சொல்லி என் வாயை அடைத்தான். என் மனைவி சிரித்து கொண்டே உங்களுக்கு இது தேவை தான் என்று சொல்ல நான் அவளை பார்த்து முறைத்தேன். பேசிக்கொண்டே வந்ததில் வீடு வந்த நேரம் தெரியவில்லை, வீட்டிற்கு அருகில் சென்று சுசித்ரா காரை நிறுத்தினால். எனக்கு மறுபடியும் பதட்டம் ஆரம்பித்தது ஏனென்றால் வீட்டுக்கு முன்பு சில பக்கத்து வீட்டு பசங்க விளையாடி கோடிருக்க, மேலே பிரியா அக்கா வீட்டின் லைட் எரிந்து கொண்டிருப்பதை பார்த்ததும் எனக்குள் பயம் வந்து விட்டது எப்படி மேலே செல்ல போகிறேன் என்று. என் மனைவியை பார்த்து சிறிது நேரம் கழித்து போவோமா நான் புடவையில் இருப்பதை யாரும் பார்த்துவிட்டால் என்ன ஆகும் என்று அவளிடம் புலம்பினேன். அதற்கு அவள் உங்களை யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க அப்படி யாரும் பார்த்தாலும் ரேப் பண்ண விடமாட்டேன் என்று நக்கலா சொல்லி வாங்க போவோம், சுசித்ராவும் போய் ரெஸ்ட் எடுக்கட்டும் அவளும் ரொம்ப நேரம் கார் ஓட்டி களைப்பா இருக்கா என்று சொல்ல நான் அவளை பார்த்தேன். எனக்கும் பாவமாக தான் இருந்தது, என் மனைவி என்னிடம் எந்த பதட்டமும் இல்லாமல், அங்கு எப்படி இறங்கி வீட்டிற்கு சென்றோமோ அப்டியே வாங்க யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என்று சொல்லி அவள் இறங்கினால். நான் என்ன செய்வது என்று புரியாம புலம்பிக்கொண்டே என் மனைவியை அழைத்து நீ முதலில் மேலே சென்று பிரியா அக்கா வீட்டில் யாரும் வெளிய இருக்காங்களா பார்த்து சொல்லு நான் பிறகு மேலே வரேன் என்று சொல்ல, சுசித்ரா சிரித்து கொண்டே என்ன அக்கா இவ்ளோ பயப்படுறீங்க? தைரியமா போங்க என்று கூறினால். என் மனைவியும் என் நிலைமையை புரிந்து கொண்டு என் மகனை கையில் பிடித்துக்கொண்டு மேலே ஏறினால்.
Good part, avangala rasikkirathu super , next enna?🙈🙈
ReplyDelete????
ReplyDelete