Skip to main content

சத்யா பாகம் 28

 குளித்து முடித்து என் மனைவியை அழைய்தபோது அவள் அருகில் வந்து என்ன என்று கேட்க என் ஈர பாவாடையோடு கதவை திறந்து அவளிடம் எனக்கு மாற்று பாவாடை எடுத்து தரியா? என்று கேட்க அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டே உண்மையாவே மஞ்சள் போட்டு குளிச்சிட்டிங்களா? என்று சொல்லி சிரித்து கொண்டே பரவா இல்லை சத்யா இன்னைக்கு ரொம்ப முகம் பல பலனு இருக்கு, ரொம்ப கச்சிதமா போட்ருக்கீங்க என்று சொல்லி, இருங்க எடுத்து வரேன்னு சொல்லி சிவப்பு நிற பாவாடை எடுத்து கொடுத்தால், நானும் அதை வாங்கி கொண்டு என் ஈர பாவாடையை கழட்டி அலசி தொங்கவிட்டு மாற்று பாவாடையை என் மார்பு வரை கட்டிக்கொண்டு வெளியே செல்ல என் மனைவி பாவாடையோடு குளிக்க செல்ல ரெடியா நின்று கொண்டிருந்தாள். என்னை பாவாடையோட பார்த்த அவள் புது கணவன் செய்யும் குரும்பை போல என் அருகில் வந்து என்னை கட்டி பிடித்தால். நான் அவளை சற்று விலகி போய் குளிச்சிட்டு வா என்று சொல்லி பாத்ரூம் உள்ளே தள்ளிவிட்டேன். அவள் கதவை பூட்டமல் அவளது பாவாடையை கழட்டி இப்போ சொல்லுங்க வேண்டாமா இப்போ என்று கிண்டலா சிரிக்க, சீ போடி என்று சொல்லி கதவை சாற்றினேன். பிறகு என் அறையில் அடுக்கி வைத்திருந்த டிரஸ் பார்த்து அதிலிருந்து நான் சுடிதாரை போட்டுக்கலாம் என்று அங்கிருந்த மஞ்சள் டாப்ஸ் மற்றும் வெள்ளை பூ போட்ட பட்டியாளா பாண்டை எடுத்து வைத்துவிட்டு, எனக்கு உள்ளடைகளை எடுக்க மற்றொரு கவரை திறந்து அதிலிருந்த சிவப்பு ப்ரா மற்றும் சிவப்பு பேன்ட்டி எடுத்து வைத்து துண்டை எடுத்து என் தலையின் ஈரத்தை நன்றாக துடைத்து, என் தலையில் துண்டை கட்டிக்கொள்ள முயற்சி செய்தேன் ஆனால் எனக்கு கட்டவரவில்லை என்பதால் அதை தூக்கி போட்டுவிட்டு அந்த பாண்டியை எடுத்து என் கால்களை நுழைத்து என் இடுப்பிற்கு ஏற்றி போட்டுகொண்டேன், பிறகு கட்டியிருந்த பாவாடையை அவிழ்த்து கட்டிலில் போட்டுவிட்டு ப்ராவை எடுத்து என் முன்பகுதியில், என் மனைவி சொல்லிக்கொடுத்ததை போல கொக்கிகளை போட்டு பின்புறம் திருப்பி என் கைகளை நுழைத்து என் பிராவின்ஸ்ட்ராப்பை என் தோளிர்க்கு எற்றிக்கொண்டேன். பிறகு கண்ணாடி அருகில் சென்று என் முன் புறம்  நின்று உடலை சுற்றி பார்த்த போது எனக்குள் ஒரு ஆனந்தம், ஆனாலும் இந்த ப்ரா எனக்கு பிடிக்கவில்லை, ஏனென்றால் என் முன்புறம் கார்த்திகா அக்கா வாங்கி கொடுத்ததை போல் இல்லாமல் சற்று சிறியதாகவும், தோளில் அந்த ஸ்ட்ராப் கொஞ்சம் பெரிதாகவும் இருந்தது. மனதில் நினைத்துக்கொண்டே அருகில் இருந்த பாண்டை எடுத்து போட்டுகொண்டு, டாப்சை எடுத்து கைகளில் நுழைத்து என் தலை வழியாக போட்டுகொண்டு கீழவரைக்கும் சரி செய்து மறுபடியும் கண்ணாடி முன் நின்று எப்படி இருக்கிறது என்று பார்த்த போது என் உடலிர்க்கு கச்சிதமாக பொருந்தியது, முன் பகுதியில் மட்டும் எனக்கு விருப்பம் இல்லை, அதனால் இந்த செட்டில் வந்த ஷாளை எடுத்து என் மார்பின் இரு புறம் மற்றும் ஒரு புறம் மற்றும் கழுத்து பகுதி என்று போட்டு பார்த்துக்கொண்டிருந்த போது என் மனைவி குளித்து வெளியே வந்தால், அவளை பார்த்த போது ஒரு துண்டை மட்டும் மேலிருந்து அவள் துடை வரை மட்டும் கட்டியிருந்ததை பார்த்து இரவில் நடந்த விஷயங்கள் என் நினைவுக்கு வந்தது, இருப்பினும் இப்போ நாமும் பெண், என்று எனக்குல் சொல்லிக்கொண்டு அவளை பார்த்து இந்த சுடில எப்படி இருக்கேன் என்று அவளிடம் கேட்க, அவல் நல்லாத்தான் இருக்கு ஆனால் எதுக்கு இதை போட்டிங்க புடவை கட்டி விடலாம் நினச்சேன், நமக்கு முதலிரவு நடந்து மறுநாள் என்னை புடவைத்தான் கட்டவேண்டும் என்று நீங்களும், உங்க அம்மாவும் கொடும படுத்தினீங்க என்று சொல்லி சிரித்தாள். நான் அவளை சிரித்துக்கொண்டே முறைத்து நேத்து முழுவதும் புடவை கட்டிக்கொண்டது என் உடம்பு முழுவதும் எரிச்சல், வீட்லதான இருக்கேன் இதையே போற்றுகிறேன், வேணும் என்றால் சாயங்காலம் சாறி கட்டிவிடு என்று சொல்லி அவளை சம்மாதன படுத்தினேன். அவளும் சரி என்று சொல்லி எதற்கு ஷாளை இப்டி போட்ருக்கீங்க கொஞ்சம் கீழ இறக்கி போடுங்க என்று சொன்னவுடன், அவளிடம் கொஞ்சம் தயக்கத்தோடு ரேவதி, எனக்கு இந்த ப்ரா பிடிக்கவில்லை, எனக்கு நேத்து கார்த்திகா அக்கா வாங்கி கொடுத்த அந்த மாடல் வாங்கி கொடுக்குறியா என்று கேட்க, அவள் இதுவும் பாடெட் பிராதானே என்று சொல்ல, அவளிடம் இல்லடி இது என் முன் புறம் சரியா இல்லாதமாதிரி இருக்கு, நேத்து எனக்கு நிஜமாக பெண்களை போன்று தெரிந்தது ஆனால் இப்போ ஒரு மாரி உள்ள இருக்குற மாதிரி இருக்கு என்று அவளிடம் முனக அவள் சிரித்து கொண்டே அருகில் வந்து, அப்போ சரி, இந்த மாதிரி உங்களுக்கு வர வச்சுடலாம் என்று அவள் துண்டை அவிழ்த்து கட்டினால். 


அவளை பார்த்து சும்மா எல்லாத்துக்கும் இப்டி பன்னதடி, இப்போ என்னையும் ஒரு பெண்ணை போல நினைச்சுக்க சொன்னார்கள்ள என்று சொல்லி முகம் திருப்பினேன்.அதை கேட்ட அவள் சரி கொச்சிக்காதடி சத்யா, இதுவும் பெண்களுக்கு முக்கியமான ஒன்னு தான் என்று சொல்லி என் மார்பை பிடித்தால், பதறி போய் அவள் கைகளை தட்டினேன். அவள் என்ன நான் தான் உங்களுக்கு தாலி கட்டிருக்கேன், எனக்கு எல்லா உரிமையும் இருக்கு என்று கட்டி பிடித்து முத்தமிட்டாள். நான் போதும் நீ ட்ரெஸ் மாத்திட்டு வா, என்று அவளை செல்லமாக தள்ளி விட்டு என் ஷாளை சற்று கீழ இறக்கி கட்டிலில் உட்கார்ந்தேன். அவளும் ட்ரெஸ் செய்து என்னை மேக்கப் போட்டு விடவா என்று கேட்க நானும் சரி என்று சொல்லி கண்ணாடிக்கு முன் சென்று உட்கார்ந்தேன். அவள் எனக்கு தலையில் விக் மாட்டிவிட்டு ஜடை பின்னி, என் முகத்தில் மஞ்சள் போட்ருக்கறதால மேக்கப் அதிகம் வேண்டாம் என்று சொல்லி நெற்றியில் பொட்டு மட்டும் வைத்து விட்டு சிம்பிள் பொண்ணா இருங்க என்று சொல்லி என்னை கிட்சேன் அழைத்து சென்று இருவரும் காபி போட்டு வெளிய வர என் மகனும் எழுந்து வந்தான். நான் அவனை பார்த்து குடிமார்னிங் என்றுச்சொல்லி அவனை தூக்கி என் மடியில் உட்காரவைத்து கொஞ்சினேன்.அதை பார்த்த என் மனைவி பரவா இல்லை அப்பா இப்போதான் அம்மாவை போல் உணர்ந்து கொஞ்சுறீங்க போல என்று சொல்லி சிரிக்க, நானும் ஆமா அதுக்கென்ன இப்போ என்று முறைத்தேன். பிறகு நாங்கள் காபி குடித்து என் மனைவி என்னிடம் சமையல் வேலை ஆம்பிக்கலாம்என்று சொல்ல நான் அவளிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு அவளுக்கு உதவிகள் செய்து அவளை சமைக்க சொல்லி என் போனை எடுத்து பார்த்தபோது கார்த்திகா அக்கா மெசேஜ் பண்ணிருந்தாங்க, அதில் " குட் மார்னிங் சத்யா " நேற்று இரவை நீங்க நல்லா என்ஜோய் பண்ணிருப்பீங்க என்று நம்புகிறேன் என்றும், நாம் இப்போ குடும்ப பெண் என்பதால் நமக்கு காலையில் வேலைகள் இருக்கு என்ன செயிரிங்க என்று கேட்டு அனுப்பியிருந்தார். கீழ பார்த்தால் அவள் எழுந்து குளித்து தலையில் துணி கட்டிக்கொண்டு வீட்டின் வாசலில் கோலம் போடுவதை போல் போட்டோவும் அனுப்பியிருந்தார். 


அதை பார்த்து சிரித்து கொண்டே ஒரு லைக் போட்டுவிட்டு, இரவு பொழுது நன்றாக போனது, ஒரு புது அனுபவம் கிடைத்தது, ரொம்ப நல்லா போனது என்று சொல்லி சில இமோஜி போட்டு அனுப்பிய அடுத்த நிமிடம் அவர் எனக்கு மறுபடியும் ரோம்ப சந்தோசமா இருக்குடி என்று சொல்லி மெசேஜ் செய்தார். நானும் நன்றி சொல்லி, உங்கள் கோலம் நல்லா இருக்கு நீங்க போட்டீங்களா? என்று கேட்க, அவர் நான் உதவிதான் செய்தேன் சஞ்சனா எனக்கு சொல்லி கொடுக்க நான் போட்டு பார்த்தேன் என்றார். பேசிகொண்டு இருந்த போதே எனக்கு வீடியோ கால் செய்ய, நான் போனை எடுத்துக்கொண்டு ரூமிற்கு சென்று அட்டென்ட் செய்த போது அவருக்கு சஞ்சனா தலை சீவி கொண்டிருந்தாள், அவர் ஹாய் சத்யா என்று சொல்ல நானும் ஹாய் அக்கா, என்று சொல்லி, என்ன நடக்குது என்று கேட்க, எனக்கு ஜடை பின்னிட்டு இருக்கேன், சுச்சியும், என் மனைவியும் சமையல் செய்கிறார்கள் என்று சொல்லி போனை திருப்ப, அங்கு சுசித்ரா நயிட்டி போட்டுக்கொண்டு தலை முடியை கொண்டை போட்டுக்கொண்டு அவள் அம்மாவோடு சமையல் செய்து கொண்டிருந்தாள். பிறகு போனை திருப்பி என்னிடம் நீயும் காலையில் எழுந்து குளிச்சிட்டு ரெடியா இருக்க போல என்று கேட்டு, என்னிடம் சுடித்ரா போட்ருக்க என்று கேட்டார், நானும் ஆமா அக்கா காலையில் எழுந்து குளிச்சிட்டு இப்போ தான் ட்ரெஸ் பண்ணிட்டு சமைக்கலாம் என்று சொல்லி எல்லாம் ரெடி பண்ணிக்கொடுத்தேன் என்று சொல்ல, பரவா இல்லடி ரெண்டு பேரும் வேகமா இருக்கீங்க என்று சொல்லி பாராட்டினார். நன்றி சொல்லி அவரிடம் நீங்க என்ன புடவையா கடியிருக்கீங்க என்று கேட்க ஆமா நேத்து கல்யாணம் முடிச்சிட்டு காலையில் புது பெண்ணை போல புடவை தான் கட்ட வேண்டும் என்று என் மனைவியும், சஞ்சனாவும் ஆர்டர் போட்டுட்டாங்க என்று சொல்லி சிரிக்க, சஞ்சனா என்னை பார்த்து நீங்க புடவை தானே கட்டியிருக்கணும், ரேவதி அக்கா உங்க கிட்ட சொல்லலையா? என்று கேட்க, நான் அவளிடம் இல்லை நான்தான் இந்த ட்ரெஸ் எடுத்து போட்டுகொண்டேன், நேற்று புடவையில் முழுவதும் இருந்தது இன்று சுடிதார் போட்டுக்கலாம் என்று நினைத்து போட்டு கொண்டேன் என்று சொல்ல, அவள் இல்லை அக்கா முதல் மூன்று நாள் புடவை கட்டிக்கொண்டால் தான் புது பெண்ணிற்கு நல்லது என்று சொல்லி சிரித்தாள். 

Comments

  1. Wow . Unga story romba super aa irukku . Sema interesting aa poguthu

    ReplyDelete
  2. Wow,superb feel
    Romba alaga poguthu story 😍❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சத்யா பாகம் - 1

 அனைவருகும் வணக்கம், எனது முதல் கதை இது. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொது கதைக்கு செல்வோம். சத்யா பாகம் 1  எனது பெயர் சத்தியபிரகாஷ், எனக்கு வயது 31, திருமணம் ஆகி ஒரு 5 வயது மகன் இருக்கிறான். அவன் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். எனது மனைவி பெயர் ரேவதி வயது 29.நான் சென்னையில் ecr ல வாடகைக்கு வசித்து கொண்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரிகிறேன். எனது மனைவி ரொம்ப நாள் என்னிடம் சண்டையிட்டு சென்னையில் தனி வீடு ஒன்றை பார்க்க சொல்லி ஒரு வருடம் முன் வந்து சேர்ந்தால். எங்களது வாழ்வும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. என மனைவிக்கு வீட்டில் இருக்க மனதுக்கு பாரமாக இருக்கிறது நானும் ஏதேனும் வேலைக்கு செல்கிறேன் என்று என்னிடம் கேட்டு என்னை வெகு நாட்களாக என்னை துன்புறுத்த செய்தால். ஒரு நாள் வேல முடிந்து வீட்டிற்கு வந்த போது மறுபடியும் என்னிடம் அதை கேட்க, நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன்.  வீட்டில் இருந்து பையன மட்டும் பார்த்தால் போதும் எனக்கு நல்ல சம்பளத்துடன் வேளை இருக்கிறது, அது போதும் நாம் சந்தோசமா இருக்கலாம் என்...
 Hi to all, If you guy's are having any suggestions or feedback let me know. I believe that no one like the story,  If yes let me know I will close this page permanently. Thank you all in advance . 

சத்யா பாகம் -31

 நேத்து புடவை கட்டியிருந்தேன் என்று சொல்லி அவளிடம் அந்த சாறி எடுத்து காட்டினேன். அவள் அதை பார்த்து அங்கிள் புடவை நல்லா இருக்கு எப்போ எடுத்தது, ஏதும் போட்டோ இருக்கா நீங்க புடவை கட்டியிறுக்க மாதிரி என்று கேட்க, நானும் இருக்கு என்று சொல்லி என் போனை எடுத்து நேற்று எடுத்த போட்டோகளை எடுத்து காட்டினேன். பார்த்த அவள் அதை பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லி சிடித்தால். நானும் நன்றி தெரிவித்து அவளை முதலில் டாப்பை போட்டுக்கோ என்று அவளிடம் எடுத்து கொடுத்துவிட்டு நானும் என்னோட டாப்பை போட்டுக்கொண்டு இருவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றால். நானும் என் வேலைகளை துடங்க என் மாணவியிடம் சொல்லி போகும் முன், என்னிடம் சாயங்காலம் வெளியே போகணும் முடிச்சிட்டு சொல்லுங்க, நானும் ரெடி ஆகுறேன் என்று சொல்ல, நான் அவளை பார்த்து வெளியே போணுமா? எங்க? என்று கேள்விகளை அடுக்கினேன் பதட்டமாக. அவள் என்னை பார்த்து எதுக்கு இப்போ இவ்ளோ பதட்ட படுறீங்க? முன்னாடியே முடிவு பண்ணது தானே, அடுத்த வரதுக்குள்ள தாலி பிரிச்சு கோக்கணும் நியாபகம் இருக்கா உங்களுக்கு? அதுக்கு ட்ரெஸ் அப்புறம் உங்களுக்கு...