நேத்து புடவை கட்டியிருந்தேன் என்று சொல்லி அவளிடம் அந்த சாறி எடுத்து காட்டினேன். அவள் அதை பார்த்து அங்கிள் புடவை நல்லா இருக்கு எப்போ எடுத்தது, ஏதும் போட்டோ இருக்கா நீங்க புடவை கட்டியிறுக்க மாதிரி என்று கேட்க, நானும் இருக்கு என்று சொல்லி என் போனை எடுத்து நேற்று எடுத்த போட்டோகளை எடுத்து காட்டினேன். பார்த்த அவள் அதை பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லி சிடித்தால். நானும் நன்றி தெரிவித்து அவளை முதலில் டாப்பை போட்டுக்கோ என்று அவளிடம் எடுத்து கொடுத்துவிட்டு நானும் என்னோட டாப்பை போட்டுக்கொண்டு இருவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றால். நானும் என் வேலைகளை துடங்க என் மாணவியிடம் சொல்லி போகும் முன், என்னிடம் சாயங்காலம் வெளியே போகணும் முடிச்சிட்டு சொல்லுங்க, நானும் ரெடி ஆகுறேன் என்று சொல்ல, நான் அவளை பார்த்து வெளியே போணுமா? எங்க? என்று கேள்விகளை அடுக்கினேன் பதட்டமாக. அவள் என்னை பார்த்து எதுக்கு இப்போ இவ்ளோ பதட்ட படுறீங்க? முன்னாடியே முடிவு பண்ணது தானே, அடுத்த வரதுக்குள்ள தாலி பிரிச்சு கோக்கணும் நியாபகம் இருக்கா உங்களுக்கு? அதுக்கு ட்ரெஸ் அப்புறம் உங்களுக்கு தோடு,.மூக்குத்திலாம் வாங்கணும், எதும் தெரியாத மாதிரி பதறீங்க? என்று முணுகினால். நானும் அவளை தயக்கத்தோடு பார்த்து, எனக்கு நியாபகம் இருக்கு கொஞ்சம் லேட்டா போலாமே, நடமாட்டம் குறையட்டும் என்று அவளிடம் கேட்க, எப்போ போலாம் என்று நினைக்குறீங்க? கடையெல்லாம் மூடிய பிராக? என்று சொல்லி முறைத்தால். நான் செய்வதரியாது சரி என்று சொல்லி ரூமிற்கு சென்றேன். என்ன செய்ய போகிறேன் என்று புரியாமல் நான் கார்த்திகா அக்காவிற்கு போன் செய்து என் மனைவி சொன்னதை அவரிடம் சொன்னதற்கு, அவரும் சரி சத்யா இன்னைக்கு எடுத்துடலாம் நாளைக்கு, அதுக்கு அப்புறம் நாள் சரி இல்லை எனக்கு எடுத்த அதே கடைக்கு போய் வாங்கிடுவோம் கிளம்பிட்டு சொல்லுங்க என்று சொல்ல, நான் அவரிடம் அக்கா பக்கத்தில் ஆட்கள் இருகாங்க நான் எப்படி ட்ரெஸ் பன்னிட்டு வரப்போறேன்னு தெரியல ஒரே குழப்பமா இருக்கு என்று அவரிடம் கண்கள் காசிந்து கொண்டே பேசினேன்.
புரிந்து கொண்ட அவர், சத்யா உனக்கு என்ன பிரச்னை, கோவில் போனப்போ தெளிவா இருந்த இப்போ என்ன ஆச்சு, உன் கழுத்துல தாலி தொங்குறத நியாபகம் வச்சிருக்கியா? அந்த அம்மா என்ன சொன்னாங்க என்று நினைவு இருக்கா? நான், நீ இப்போ நம் மனைவிகளின் மனைவி, உன் மனதிற்குள் அதை வைத்து யோசி, இன்னும் பழசை யோசிச்சு வாழ்க்கையை மாத்தாதீங்க. இதில் ஒன்றும் இல்லை அன்று கோவிலுக்கு போனது போலயே போய்ட்டு வருவோம்,இங்க யாரும் எதும் சொல்ல போறது இல்லை நம்ம குடும்பத்தை நம்ம தான் பாத்துக்கணும் என்று அறிவுரை கூறி என் மனதை தேற்றினார். பிறகு அவர் என்னை அழாம, அழகா கிளம்பி வா கடையில் மீட் பண்ணலாம் என்று சொல்லி போனை தூண்டிதார். நானும் என் மனதை தேற்றிக்கொண்டு என் வேலையை முடித்து, என் ட்ரெஸ் மற்றும் விக்கை கழட்டி, உள் பாவாடை கட்டிக்கொண்டு குளிக்க போகும் முன் என் மனைவியை அழைத்து நான் குளிச்சிட்டு வரேன் என்று சொல்லி உள்ளே சென்று இருபது நிமிடம் குளித்து வெளியே வந்தேன். என் மனைவி மஞ்சள் நிற சுடிதார் அணிந்துகொண்டு அவளுக்கு மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தால். நான் அவளை தயக்கத்தோடு பார்த்து கொண்டே நான் என்ன ட்ரெஸ் போடணும் என்று அவளை கேட்க அவள் என்னை பார்த்து நீங்கள் இன்னும் குப்பத்தில் இருந்து வெளிய வரல போல என்று முறைத்தால். எனக்கு என்ன டிரஸ் தானே கேட்டேன் எதுக்கு முறைக்குற என்று கேட்டதற்கு அவள் உங்க கண்களை நல்லா திறந்து பாருங்க அங்க என்று பெட்டை காட்டிய போது அங்கு பிங்க் சாறி, ஜாக்கெட், ப்ரா எடுத்து போட்டிருந்தால். நான் அதை பார்த்து இப்போ சாறி கட்டணுமா? வேற எதாவது கொட்கலாமே என்று கேட்டதற்கு அவள் புது பொண்ணா வெளியே போனும் அவ்ளோதான் என்று சொல்லி என்னை ப்ராவையும், பாவாடையை கட்டிக்கொண்டு உட்காருங்க என்று சொல்லி அதட்டினால்.
நானும் கட்டிக்கொண்டு கண்ணாடி முன் சென்று அமர்ந்தேன், அவள் எனக்கு மேக்கப் போட தொடங்கி முப்பது நிமிடம் கழித்து முடித்தால். முடித்து எனக்கு புடவை கட்டிவிட்டு தோடு வளையல்களை போட்டு என்னிடம் இப்போ பாருங்க எவ்ளோ அழகா இருக்கீங்க என்று சொல்லி கடைசியாக லிப்ஸ்டிக் எடுத்து என் உதட்டில் போட்டு ரெடி, நான் பையனை ரெடி பண்றேன் என்று சொல்லி வெளிய சென்றால். நானும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்து வெட்கதோடு, சிறிது தயக்கத்தோடு என்னை ரசித்து கொண்டிருந்த போது கார்த்திகா அக்கா போன் செய்தார்.
போனை எடுத்து ஹலோ என்ற போது அவர் என்ன சத்யா கிளம்பிடீங்களா என்று கேட்க, ரெடி ஆகிட்டோம் பையனுக்கு ட்ரெஸ் பண்ணி கிளம்ப வேண்டியது தான் என்று சொல்ல அவர் நீ என்ன ட்ரெஸ் போட்ருக்க என்று கேட்டார். நானும் தயக்கத்தோடு பிங்க் கலர் சாறி கட்டியிருக்கேன், நீங்க என்று கேட்டதற்கு அவர் நான் பச்சை நிற சுடிதார் போட்ருக்கேன் என்று கூறினார். உடனே அவரிடம் நீங்க சாறி கட்டிட்டு வரலையா?
என்று கேட்டதற்கு அவர் இல்லைடி சஞ்சனா தான் சுடிதார் போட்டுக்கோ என்று சொல்லி கொடுத்தால், அதான் போட்டு ரெடி ஆகிட்டேன் என்றார். என் மனைவியும் என் மகனை ரெடி செய்து போலாமா என்று என்னை அழைத்தால். நானும் சரி என்று தலை அசைத்து கார்த்திகா அக்காவிடம் சரி அக்கா நானும் கிளம்புறேன் என்று சொல்லி போனை வைத்தேன்.நானும் தயக்கத்தோடு ரூமிற்கு வெளிய வந்து என் மனைவியிடம் வெளியே யாரும் இருக்காங்களா பாரு கொஞ்சம் தயக்கமா இருக்கு புரிஞ்சுக்கோ என்று சொல்ல அவளும் புரிந்து கொண்டு வெளிய சென்று பார்த்து பால்கணியில் காயத்ரி மட்டும் நிக்கிறாள் போன் பேசிக்கொண்டு கீழ யாரும் இல்லை என்று சொல்ல நானும் சரி எப்படி போக போறோம் என்று கேட்டு, ஆட்டோ ஒன்றை புக் செய்ய சொல்லி போனை எடுத்தேன் அடுத்த சில நொடிகளில் காயத்ரி காதவை தட்டினால், என் மனைவி கதவை திறந்து அவளை உள்ள வர சொல்ல, அவள் என்னை பார்த்தவுடன் ஆச்சர்யத்தில் வயடைத்து நின்றாள்.
Nice !. But I find the story simply staging in certain place!.
ReplyDeleteNice, short and sweet ❤️
ReplyDeleteWaiting for next
Wow very nice. Pictures are excellent.
ReplyDeleteWhy no stories
ReplyDeleteNext part please
ReplyDeletePlease next part post pannunga
ReplyDeleteMissing your stories
Please
Please update next part
ReplyDeletePlease write again
ReplyDelete